அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 30 செவ்வாய், கார்த்திகை–14, ஜீல்ஹேஜ் – 23 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காங்கிரஸ் கட்சியில் இருந்து ஜெகன்மோகன் ரெட்டி `திடீர்' விலகல் | இந்தியா பற்றி மூவாயிரம் ஆவணங்கள் வெளியீடு: "விக்கி லீக்ஸ் ... | ||||||||||
கர்நாடக தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் நில மோசடி வழக்கில் ... | |||||||||||
பிரேசில் துப்பாக்கிச் சண்டை முடிந்தது 10 டன் போதைப் பொருள் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1806 | நெப்போலியனின் படைகள் போலந்து தலைநகர் வார்சாவைக் கைப்பற்றினர். | ||||||||||
1853 | ரஷ்யப் பேரரசின் கடற்படை வட துருக்கியில் உள்ள சினோப் என்ற இடத்தில் ஓட்டோமான் பேரரசின் படைகளைத் தோற்கடித்தன. | ||||||||||
1872 | உலகின் முதலாவது அனைத்துலக காற்பந்துப் போட்டி கிளாஸ்கோவில் ஸ்கொட்லாந்துக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் இடம்பெற்றது. | ||||||||||
1936 | லண்டனில் பளிங்கு அரண்மனை தீயினால் சேதமடைந்தது. | ||||||||||
1966 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து பார்போடஸ் விடுதலை பெற்றது. | ||||||||||
1967 | ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து தெற்கு யேமன் விடுதலை பெற்றது. | ||||||||||
1967 | சுல்பிகார் அலி பூட்டோ பாகிஸ்தான் மக்கள் கட்சியை ஆரம்பித்தார். | ||||||||||
1995 | வளைகுடாப் போர் முடிவுக்கு வந்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1858 | ஜகதிஷ் சந்திர போஸ், இந்திய முதல் விண்ணலை அறிவியலாளர் (இ. 1937) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
760 | ஒண்பொருள் காழ்ப்ப இயற்றியார்க்கு எண்பொருள் ஏனை இரண்டும் ஒருங்கு. | ||||||||||
oNporuL kAzppA iyatRRiyArkku eNporuL aenai iraNdum orungu. | |||||||||||
Who plenteous store of glorious wealth have gained, By them the other two are easily obtained. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறம் பொருள் இன்பம் எனும் மூன்றினுள் பொருந்தும் வழியில் பொருளை மிகுதியாக ஈட்டியவர்களுக்கு ஏனைய இரண்டும் ஒன்றாகவே எளிதில் வந்து சேரும். | To those who have honestly acquired an abundance of riches, the other two, (virtue and pleasure) are things easy (of acquisition). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கனவுகளைச் சிதைக்காதே அதுவே உன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயன்பாழி (பெ) | AiyanpAzi | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஐயனார் கோயில் (aiyanAr kOyil) | 1. Shrine of aiyanar. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment