அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 22 திங்கள், கார்த்திகை–6, ஜீல்ஹேஜ் – 15 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
கருத்துக் கணிப்பு தோல்வியடையும்: பீகாரில் ராஷ்டிரீய ஜனதா ... | |||||||||||
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குத் தயார்: முதல்வர் கருணாநிதி | |||||||||||
குண்டு வெடித்து மாணவர்கள் உள்பட 9 பேர் பலி ஓட்டுப்பதிவின் ... | |||||||||||
காமன்வெல்த் போட்டி முறைகேடு: சுரேஷ் கல்மாடியின் உதவியாளர் கைது | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1574 | சிலியின் ஜுவான் பெர்னாண்டஸ் தீவுகள் கண்டுபிடிக்கப்பட்டன. | ||||||||||
1908 | அல்பேனிய எழுத்துக்கள் அறிமுகப்படுத்தப்பட்டது. | ||||||||||
1935 | பசிபிக் பெருங்கடலைத் தாண்டி முதன்முறையாக விமானத் தபால்களை விநியோகிக்கும் பணியில் சைனா கிளிப்பர் என்ற விமானம் கலிபோர்னியாவை விட்டுப் புறப்பட்டது. (இவ்விமானம் நவம்பர் 29 இல் 110,000 தபால்களுடன் மணிலாவை அடைந்தது.) | ||||||||||
1943 | லெபனான், பிரான்சிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
1956 | ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மெல்பேர்ணில் ஆரம்பமாயின. | ||||||||||
1974 | ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் பாலஸ்தீன விடுதலை இயக்கம் பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றது. | ||||||||||
1990 | மார்கரட் தாட்சர் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் பதவியைத் துறந்தார். | ||||||||||
2005 | ஜேர்மனியின் முதலாவது பெண் அதிபராக (சான்சிலர்) ஏங்கலா மேர்க்கெல் தெரிவு செய்யப்பட்டார். | ||||||||||
2005 | எக்ஸ் பாக்ஸ் 360 நிகழ்பட விளையாட்டு இயந்திரம் வெளியிடப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1939 | முலாயம் சிங் யாதவ், இந்திய அரசியல்வாதி முலாயம் சிங் யாதவ் உத்திரப்பிரதேச மாநிலத்தின் முன்னால் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் தலைவரும் ஆவார். இவர் உத்திரப்பிரதேசத்தின் எடாவா (Etawah) மாவட்டத்திலுள்ள சைபை (Saifai) கிராமத்தில் பிறந்தார். இவர் பயிற்சிபெற்ற ஆசிரியரும் மல்யுத்த வீரரும் ஆவார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1963 | ஜோன் எப். கென்னடி, 35-வது அமெரிக்க ஜனாதிபதி, (பி. 1917) ஜான் எஃப். கென்னடி அல்லது ஜான் ஃபிட்ஸ்ஜெரால்ட் கென்னடி (John Fitzgerald Kennedy; மே 29, 1917–நவம்பர் 22, 1963), ஐக்கிய அமெரிக்காவின் 35வது குடியரசுத் தலைவராக 1961 முதல் 1963 வரை அவர் கொலை செய்யப்படும் வரை இருந்தவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
753 | பொருளென்னும் பொய்யா விளக்கம் இருளறுக்கும் எண்ணிய தேயத்துச் சென்று. | ||||||||||
poruLennum poyyA viLakkam iruLaRukkum eNNiya thaeyaththuch senRu. | |||||||||||
Wealth, the lamp unfailing, speeds to every land, Dispersing darkness at its lord's command. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பொருள் என்னும் அணையா விளக்கு மட்டும் கையில் இருந்துவிட்டால் நினைத்த இடத்துக்குச் சென்று இருள் என்னும் துன்பத்தைத் துரத்தி விட முடிகிறது. | The imperishable light of wealth goes into regions desired (by its owner) and destroys the darkness (of enmity therein). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நம்பிக்கை நல்வழி காட்டும், சந்தேகம் சங்கடம் தரும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐம்பொன் (பெ) | aimpon | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஐந்து முக்கியமான உலோகங்களான பொன், வெள்ளி, செம்பு, இரும்பு மற்றும் ஈயம் | 1. The five chief metals, viz, gold, silver, copper, iron and lead. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
Monday, November 22, 2010
Daily news letter 22-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment