அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 24 புதன், கார்த்திகை–8, ஜீல்ஹேஜ் – 17 | |||||||||||
Special & rare Rudrabhishekam, pooja & Homams at MAYUR VIHAR PHASE II GANESH MANDIR ON 27th & 28TH Nov (Sat & Sun) Program details attached with this mail | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
கம்போடியாவில் நீர்த் திருவிழா: நெரிசலில் சிக்கி 378 பேர் சாவு | ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சாமி மனு: பிரதமர் முடிவு பற்றி அரசு ... | ||||||||||
பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த வட - தென் கொரிய போர் பதற்றம் | வேலை வாய்ப்பை அதிகரிக்க தொழிலாளர் சட்டங்களில் சீர்திருத்தம் ... | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1639 | ஜெரிமையா ஹொரொக்ஸ் என்பவர் முதன் முதலாக வெள்ளிக் கோள் சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் செல்வதை அவதானித்தார். | ||||||||||
1642 | ஏபல் டாஸ்மான் வான் டீமனின் நிலம் என்ற தீவைக் கண்டுபிடித்தார். இது பின்னர் தாஸ்மானியா எனப் பெயர் பெற்றது. | ||||||||||
1859 | சார்ல்ஸ் டார்வின் உயிரங்களின் தோற்றம் நூலை வெளியிட்டார். இதன் பிரதிகள் அனைத்தும் முதல் நாளிலேயே முழுவதுமாக விற்பனையாகின. | ||||||||||
1914 | முசோலினி இத்தாலிய சோசலிசக் கட்சியில் இருந்து விலக்கப்பட்டார். | ||||||||||
1926 | பாண்டிச்சேரியில் உள்ள ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தின் பொறுப்பை அன்னையிடம் ஒப்படைத்து விட்டு அரவிந்தர் இளைப்பாறினார். | ||||||||||
1969 | சந்திரனுக்குச் சென்ற அப்பல்லோ 12 விண்கலம் 3 விண்வெளி வீரர்களுடன் பசிபிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது. | ||||||||||
2002 | ரவி வர்மாவின் யசோதையும் கிருஷ்ணனும் ஓவியம் டில்லியில் 56 லட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1961 | அருந்ததி ராய், இந்தியப் பெண் எழுத்தாளர் சுசானா அருந்ததி ராய் (பி. நவம்பர் 24, 1961) ஓர் இந்திய எழுத்தாளர் ஆவார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
755 | அருளொடும் அன்பொடும் வாராப் பொருளாக்கம் புல்லார் புரள விடல். | ||||||||||
aruLodum anpodum vArAp poruLaakkam pullAr puraLa vidal. | |||||||||||
Wealth gained by loss of love and grace, Let man cast off from his embrace. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பெரும் செல்வமாக இருப்பினும் அது அருள் நெறியிலோ அன்பு வழியிலோ வராதபோது அதனைப் புறக்கணித்துவிட வேண்டும். | (Kings) should rather avoid than seek the accumulation of wealth which does not flow in with mercy and love. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கனவுகளைச் சிதைக்காதே அதுவே உன் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயந்திரிபு (பெ) | Aiyan-thiripu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. சந்தேகமும் குழப்பமும் (santhekamum kuzhappamum) | 1. Doubt, misgiving, mistrust. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment