அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 23 செவ்வாய், கார்த்திகை–7, ஜீல்ஹேஜ் – 16 | |||||||||||
Special & rare Rudrabhishekam, pooja & Homams at MAYUR VIHAR PHASE II GANESH MANDIR ON 27th & 28TH Nov (Sat & Sun) Program details attached with this mail | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
குற்றப் பத்திரிகையில் இடம் பெற்றவருக்கு உயர் பதவியா? உச்ச ... | |||||||||||
டிசம்பர் 7 வரை பெயர் சேர்க்கலாம் மேலவை வாக்காளர் பட்டியல் ... | |||||||||||
முதல் இன்னிங்சில் 566/8 டிக்ளேர் இந்தியாவுக்கு வெற்றி வாய்ப்பு | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1248 | காஸ்டிலின் மூன்றாம் பேர்டினண்ட் மன்னனின் படையினர் செவில் நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1890 | நெதர்லாந்து மன்னன் மூன்றாம் வில்லியம் ஆண் வாரிசு இல்லாமல் இறந்தான். அவனது மகள் இளவரசி வில்ஹெல்மினா அரசியாவதற்கு ஏதுவாக சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. | ||||||||||
1936 | முதலாவது லைஃப் இதழ் வெளியிடப்பட்டது. | ||||||||||
1955 | கொக்கோஸ் தீவுகள் ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு கைமாறியது. | ||||||||||
1971 | மக்கள் சீனக் குடியரசின் பிரதிநிதிகள் முதற்தடவையாக ஐக்கிய நாடுகள் அவையில் சீனாவுக்காகப் பிரதிநிதித்துவப்படுத்தினர். | ||||||||||
1998 | கம்போடியத் தலைவர் ஹுன் சென்னுக்கும் இளவரசர் நொரொடோம் ரனாரிட்டுக்கும் இடையில் உடன்பாடு எட்டப்பட்டது. | ||||||||||
2003 | வாரக்கணக்கில் இடம்பெற்ற ஆர்ப்பாட்டங்களை அடுத்து ஜோர்ஜிய அதிபர் எடுவார்ட் ஷெவர்நாட்செ பதவி விலகினார். | ||||||||||
2007 | அரியலூர் மாவட்டம் உருவாக்கப்பட்டது | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1921 | சுரதா, கவிஞர் (இ. 2006) சுரதா தமிழகக் கவிஞரும் எழுத்தாளரும் ஆவார். புரட்சிக் கவிஞர் பாரதிதாசனிடம் கொண்ட பற்றுதலால் பாரதிதாசனின் இயற்பெயராகிய சுப்புரத்தினம் என்பதின் அடிப்படையில் தன் பெயரை சுப்புரத்தினதாசன் என்று மாற்றிக்கொண்டார். தன் மாற்றுப்பெயரின் சுருக்கமாக சுரதா என்னும் பெயரில் பல மரபுக்கவிதைத் தொகுப்புகள் தந்தவர். செய்யுள் மரபு மாறாமல் எழுதிவந்த இவர் உவமைகள் தருவதில் தனிப்புகழ் ஈட்டியவர். இதனால் இவரை உவமைக் கவிஞர் என்று சிறப்பித்துக் கூறுவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
754 | அறன்ஈனும் இன்பமும் ஈனும் திறனறிந்து தீதின்றி வந்த பொருள். | ||||||||||
aRaneenum inpamum eenum thiRanaRin-thu theethinRi vantha poruL. | |||||||||||
Their wealth, who blameless means can use aright, Is source of virtue and of choice delight. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
தீய வழியை மேற்கொண்டு திரட்டப்படாத செல்வம்தான் ஒருவருக்கு அறநெறியை எடுத்துக்காட்டி, அவருக்கு இன்பத்தையும் தரும். | The wealth acquired with a knowledge of the proper means and without foul practices will yield virtue and happiness. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
ஒரு துளி பேனா மை ஒரு லட்சம் மனிதர்களை சிந்திக்க வைக்கிறது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயக்கடிஞை (பெ) | aiyakkadinjai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பிச்சை பாத்திரம் (pichchai pAththiram) | 1. Alms-bowl | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment