அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 20 சனி, கார்த்திகை–4, ஜீல்ஹேஜ் – 13 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காஷ்மீர் பிரிவினைக்கு ஆதரவான கருத்து: ஈரான் தூதரிடம் இந்தியா ... | |||||||||||
நாடாளுமன்ற கூட்டுக்குழு விசாரணைக்குத் தயார்: முதல்வர் கருணாநிதி | ஸ்பெக்ட்ரம் விவகாரம் : பிரதமர் சார்பாக இன்று பிரமாண பத்திரம் ... | ||||||||||
இந்தியா-நியூசிலாந்து கடைசி டெஸ்ட் நாக்பூரில் இன்று தொடக்கம் | 2012 தேர்தலில் ஒபாமா தோல்வியை சந்திப்பார் | ||||||||||
ஆசியப் போட்டியில் தங்கம் வென்ற பஜ்ரங்குக்கு 20 லட்சம், டி.எஸ்.பி ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
284 | டயோக்கிளேசியன் ரோமப் பேரரசின் மன்னன் ஆனான். | ||||||||||
1194 | இத்தாலியின் பலேர்மோ நகரம் ஆறாம் ஹென்றியால் கைப்பற்றப்பட்டது. | ||||||||||
1917 | உக்ரேன் குடியரசாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1923 | ஜேர்மனியின் நாணயம் பேப்பியர்மார்க் ரெண்டென்மார்க் ஆக மாற்றப்பட்டது. (1 ரெண்டென்மார்க் = 1 திரில்லியன் பேப்பியர்மார்க்) | ||||||||||
1977 | ஆறு ஆண்டுகள் சிறைக்குப் பின் ஜனதா விமுக்தி பெரமுன தலைவர் றோகண விஜேவீர விடுதலை செய்யப்பட்டார். | ||||||||||
1985 | மைக்ரொசொஃப்ட்டின் விண்டோஸ் 1.0 வெளியிடப்பட்டது. | ||||||||||
1998 | பன்னாட்டு விண்வெளி நிலையத்தின் முதலாவது பகுதி சாரியா விண்ணுக்கு அனுப்பப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
752 | இல்லாரை எல்லாரும் எள்ளுவர் செல்வரை எல்லாரும் செய்வர் சிறப்பு. | ||||||||||
illArai ellArum eLLuvar selvarai ellArum saeyvar siRappu. | |||||||||||
Those who have nought all will despise; All raise the wealthy to the skies. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பொருள் உள்ளவர்களைப் புகழ்ந்து போற்றுவதும் இல்லாதவர்களை இகழ்ந்து தூற்றுவதும்தான் இந்த உலக நடப்பாக உள்ளது. | All despise the poor; (but) all praise the rich. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
கடவுள் நம்பிக்கையாளனாய் இருப்பதைவிட நல்லவனாய் இரு. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐம்பொறி (பெ) | aimpori | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பார்த்தல், கேட்டல், முகர்தல், சுவையறிதல், தொட்டறிதல் ஆகிய ஐவகை உணர்வுகளுக்கு முறையே காரணமான கண், காது, மூக்கு, வாய், உடல் என்னும் ஐந்து புலன்கள் | 1. The five sense organs. Viz, body(touch), mouth(taste), eye (sight), ear(hearing) and nose(smell). | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment