அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 25 வியாழன், கார்த்திகை–9, ஜீல்ஹேஜ் – 18 | |||||||||||
Special & rare Rudrabhishekam, pooja & Homams at MAYUR VIHAR PHASE II GANESH MANDIR ON 27th & 28TH Nov (Sat & Sun) Program details attached with this mail | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரம்: நீரா ராடியாவிடம் அமலாக்கப்பிரிவினர் ... | தனியார் பில்டர்களுக்கு கடன், வங்கி அதிகாரிகள் உள்பட 8 பேர் கைது | ||||||||||
எதிர்க்கட்சிகள் தொடர்ந்து பிடிவாதம்: 9-ம் நாளாக நாடாளுமன்றம் ... | கடந்த 5 நாட்களாக நியூசிலாந்து நிலக்கரி சுரங்கத்தில் சிக்கி ... | ||||||||||
விரைகிறது அமெரிக்க போர்க்கப்பல் : பதிலடிக்கு தென்கொரியா தயார் | |||||||||||
யுஏஇ இந்தியர்களுக்கு 24 மணி நேர போன் உதவி சேவை: பிரதீபா பாட்டீல் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1120 | இங்கிலாந்து மன்னன் முதலாம் ஹென்றியின் மகன் வில்லியம் அடெலின் பயணஞ்செய்த கப்பல் ஆங்கிலக் கால்வாயில் மூழ்கியதில் கொல்லப்பட்டான். | ||||||||||
1542 | ஆங்கிலேயப் படைகள் சொல்வே மொஸ் என்ற இடத்தில் ஸ்கொட்லாந்துப் படைகளைத் தோற்கடித்தன. | ||||||||||
1758 | பிரித்தானியப் படைகள் பிரெஞ்சு வசமிருந்த Fort Duquesne (பென்சில்வேனியா) ஐக் கைப்பற்றினர். | ||||||||||
1833 | சுமாத்திராவில் 8.7 நிலநடுக்கம் ஏற்பட்டது. | ||||||||||
1867 | அல்பிரட் நோபல் டைனமைட்டுக்குக் காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1905 | டென்மார்க் இளவரசன் கார்ல் நோர்வே வந்து சேர்ந்தான். இவன் பின்னர் "ஏழாம் ஹாக்கோன்" என்ற பெயரில் நோர்வேயின் மன்னனானான். | ||||||||||
1952 | அகதா கிறிஸ்டியின் மேடை நாடகமான த மௌஸ்ட்றப் (The Mousetrap) திரைப்படமாக வெளிவந்தது. | ||||||||||
1975 | சூரினாம் நெதர்லாந்திடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
756 | உறுபொருளும் உல்கு பொருளும்தன் ஒன்னார்த் தெறுபொருளும் வேந்தன் பொருள். | ||||||||||
uRuporuLum ulku poruLumthan onnArth theRuporuLum vaen-than poruL. | |||||||||||
Wealth that falls to him as heir, wealth from the kingdom's dues, The spoils of slaughtered foes; these are the royal revenues. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
வரியும், சுங்கமும், வெற்றி கொள்ளப்பட்ட பகை நாடு செலுத்தும் கப்பமும் அரசுக்குரிய பொருளாகும். | Unclaimed wealth, wealth acquired by taxes, and wealth (got) by conquest of foes are (all) the wealth of the king. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பேராசை, உடலிச்சை, தற்பெருமை ஆகிய மூன்றும் மக்களை அழித்து விடும். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐயவி (பெ) | Aiyan-thiripu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. வெண்கடுகு (venkaduku) 2. மதில் கதவிற்கு உறுதிசேர்க்கும் துலாமரம் (mathil kathaviRku uRutisaerkkum thulAmaram) 3. அம்புக்கட்டு (ambukkattu) 4. ஒருநிறை (oru n-iRai) | 1. White mustard 2. Upright bar for the gate of a fort
3. Bundle of arrows 4. A weight | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment