அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
நவம்பர் – 19 வெள்ளி, கார்த்திகை–3, ஜீல்ஹேஜ் – 12 | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காங்கிரஸ்-திமுக கூட்டணி நீடிக்கும்: மதுரையில் பிரணாப் பேச்சு | |||||||||||
பீகார் மாநிலம் வளராமல் போக லாலு, நிதீஷ்தான் காரணம்-சோனியா ... | ஸ்பெக்ட்ரம் வழக்கில், மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு ... | ||||||||||
ரூ.1½ கோடி கேட்டு தொழில் அதிபர் மகனை கடத்திய கடத்தல்காரர்கள் ... | இங்கிலாந்து இளவரசர் வில்லியம் திருமணம் 4500 கோடி ஈட்டி தரும் | ||||||||||
ஐ.டி.ஐ படித்தவர்களுக்கு, வெளிநாட்டில் வேலைவாய்ப்பு அதிகாரி தகவல் | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1493 | கொலம்பஸ் முதல் நாள் தான் கண்ட தீவின் கரையை அடைந்து அதற்கு சான் ஜுவான் பட்டீஸ்டா எனப் பெயர் சூட்டினார். | ||||||||||
1816 | வார்சா பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது. | ||||||||||
1881 | உக்ரேனில் ஒடீசா நகரில் விண்கல் ஒன்று வீழ்ந்தது. | ||||||||||
1946 | ஆப்கானிஸ்தான், ஐஸ்லாந்து, சுவீடன் ஆகியன ஐநாவில் இணைந்தன. | ||||||||||
1991 | தமிழீழ காவல்துறை நிறுவப்பட்டது. | ||||||||||
1999 | மக்கள் சீனக் குடியரசு தனது முதலாவது சென்ஷோ விண்கலத்தை ஏவியது. | ||||||||||
2005 | மகிந்த ராஜபக்ச இலங்கையின் 5வது நிறைவேற்று ஜனாதிபதியாகப் பதவியேற்றார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1835 | ராணி லட்சுமிபாய், இந்திய இராணி (இ. 1858) லட்சுமிபாய், ஜான்சி இராணி வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர். | ||||||||||
1917 | இந்திரா காந்தி, இந்தியப் பிரதமர் (இ. 1984) இந்திரா காந்தி இந்தியாவின் மூன்றாவது பிரதமர் ஆவார். இந்தியாவின் இரண்டாவது பிரதமராக இருந்த லால் பகதூர் சாஸ்திரியைத் தொடர்ந்து சில நாட்கள் தற்காலிகப் பதவி வகித்த குல்சாரிலால் நந்தாவுக்குப் பின்னர் ஜனவரி 19 1966 இல், பிரதம மந்திரியாகப் பதவியேற்ற இவர் மார்ச் 24 1977 வரை பதவியில் இருந்தார். | ||||||||||
இறப்புகள் | |||||||||||
2008 | எம். என். நம்பியார், நடிகர் (பி. 1919) மாஞ்சேரி நாராயணன் நம்பியார் அல்லது சுருக்கமாக எம். என். நம்பியார் தமிழ்த் திரையுலகில் ஒரு பழம்பெரும் நடிகர். கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கும் மேல் தமிழ்த் திரையுலகின் தலைசிறந்த நடிகர்களுள் ஒருவராகத் திகழ்ந்தார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.4 | கூழியல்(kooziyal) | 2.4 | Making Wealth | ||||||||
2.4.1 | பொருள்செயல்வகை(poruLseyalvakai) | 2.4.1 | Way of Accumulating Wealth | ||||||||
Wealth is a wheel that rotates. The ways and means of making, protecting and using wealth are important. Love is the child of grace, nursed by the nanny of wealth. | |||||||||||
751 | பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் பொருளல்லது இல்லை பொருள். | ||||||||||
poruLal lavaraip poruLAkach seyyum poruLallathu illai poruL. | |||||||||||
Nothing exists save wealth, that can Change man of nought to worthy man. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
மதிக்கத் தகாதவர்களையும் மதிக்கக்கூடிய அளவுக்கு உயர்த்திவிடுவது அவர்களிடம் குவிந்துள்ள பணத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. | Besides wealth there is nothing that can change people of no importance into those of (some) importance. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
உடனிருந்து கெடுக்கும் ஒருவன் ஒருகோடி எதிரிகளுக்குச் சமம் ஆனவன். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஐம்பெருங்குழு (பெ) | aimperungkuzu | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. அரசனுக்கு உதவும் ஐவகைப் பொறுப்பு வகிப்பவர்களாகிய அமைச்சர், புரோகிதர், படைத்தலைவர், தூதர் மற்றும் சாரணர். | 1. The five officers of the king, viz.,ministers, priest, chief of army, ambassador and spy. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment