அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com |
நவம்பர் – 17 புதன், கார்த்திகை–1, ஜீல்ஹேஜ் – 10 |
முக்கிய செய்திகள் – Top Stories |
2ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை ஒதுக்கீட்டில் பிரதமரின் அறிவுரைகள் ... | |
நீச்சலில் இந்தியாவுக்கு முதல் பதக்கம்
| |
உடல்நலக் குறைவு போலீஸ் சூப்பிரண்டு பிரேம்குமார் திடீர் மரணம் | |
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in |
வரலாற்றில் இன்று - Today in History |
1292 | ஜோன் பலியல் ஸ்கொட்லாந்தின் அரசன் ஆனான். |
1511 | ஸ்பெயின் மற்றும் இங்கிலாந்து ஆகியன பிரான்சுக்கு எதிராக அணி திரண்டன. |
1558 | இங்கிலாந்தின் முதலாம் மேரி இறக்க அவரது ஒன்றுவிட்ட சகோதரி முதலாம் எலிசபெத் அரசியானார். |
1820 | கப்டன் நத்தானியல் பால்மர் அண்டார்ட்டிக்காவை அடைந்த முதலாவது அமெரிக்கர் ஆனார். பால்மர் குடாநாடுக்கு இவரது நினைவாகப் பெயர் சூட்டப்பட்டது. |
1831 | எக்குவாடோர் மற்றும் வெனிசுவேலா ஆகியன பாரிய கொலம்பியாவில் இருந்து பிரிந்தன. |
1869 | எகிப்தில் சூயஸ் கால்வாய் திறக்கப்பட்டது. |
1873 | பெஸ்ட், பூடா, மற்றும் ஓபுடா ஆகிய நகரங்கள் இணைக்கப்பட்ட புடாபெஸ்ட் நகரம் ஹங்கேரியின் தலைநகராக்கப்பட்டது. |
1933 | ஐக்கிய அமெரிக்கா சோவியத் ஒன்றியத்தை அங்கீகரித்தது. |
1950 | 14வது தலாய் லாமா டென்சின் கியாட்சோ தனது 15வது வயதில் திபெத்தின் அரசுத் தலைவரானார். |
1970 | சோவியத்தின் லூனாக்கொட் 1 சந்திரனில் தரையிறங்கியது. தொலைவில்இருந்து இயக்கக்கூடிய ரோபோ ஒன்று வேறோர் உலகத்துக்கு அனுப்பப்பட்டது இதுவே முதற் தடவை ஆகும். |
1970 | டக்லஸ் ஏங்கெல்பேர்ட் முதலாவது கணினி mouse க்கான காப்புரிமம் பெற்றார். |
2003 | ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர் கலிபோர்னியாவின் ஆளுநரானார். |
பிறப்புக்கள் |
1909 | பேராசிரியர் சி. இலக்குவனார் (நவம்பர் 17, 1909[1] - செப்டம்பர் 3, 1973) தமிழறிஞர்களில் தனிச் சிறப்பு வாய்ந்தவர். மொழியியல், இலக்கணம், திருக்குறளாராய்ச்சி, சங்க இலக்கிய ஆராய்ச்சி எனப் பல்வேறு பொருள்களில் நிறைய நூல்கள் இயற்றியுள்ளார் |
1920 | ஜெமினி கணேசன் தமிழ்த் திரைப்பட நடிகர் (இ. 2005) |
1927 | கமில் சுவெலபில், செக் நாட்டுத் தமிழறிஞர் (இ. 2009) |
இறப்புகள் |
1558 | இங்கிலாந்தின் அரசி முதலாம் மேரி (பி. 1516) |
இன்று: அனைத்துலக மாணவர் நாள் (International Students' Day) என்பது பன்னாட்டு ரீதியில் மாணவர் எழுச்சியை பன்னாட்டு ரீதியில் நினைவூட்ட ஆண்டுதோறும் நவம்பர் 17 ஆம் நாளன்று இடம்பெறும் நிகழ்வாகும் |
இன்றைய குறள் | Today's Kural |
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth |
2.3 | அரணியல்(Araniyal) | 2.3 | Essentials of State |
2.3.2 | அரண்(araN) | 2.3.2 | The Fortification |
Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength. |
749 | முனைமுகத்து மாற்றலர் சாய வினைமுகத்து |
munaimugaththu mAtRRalar saaya vinaimugaththu VeeReithi mANda tharaN | |
At outset of the strife a fort should foes dismay; |
பொருள் | Meaning |
போர் முனையில் பகைவரை வீழ்த்துமளவுக்கு உள்ளே இருந்து கொண்டே தாக்குதல் நடத்தும் வண்ணம் தனிச்சிறப்புப் பெற்றுத் திகழ்வதே அரண் ஆகும் | A fort is that which derives excellence from the stratagems made (by its inmates) to defeat their enemies in the battlefield. |
இன்றைய பொன்மொழி |
காணும் உலகத்திற்கு எல்லை உண்டு கற்பனை உலகத்திற்கு எல்லை இல்லை |
இன்றைய சொல் | Today's Word |
ஐந்தொழில் (பெ) | ain-thozil |
பொருள் | Meaning |
1. படைத்தல், காத்தல், அழித்தல், மறைத்தல், அருளல் என்னும் கடவுளின் ஐந்து பணிகள் (padaiththal, kAththal, aziththal, maRaithal, aruLal ennum kadavuLin ain-thu paNigaL) | 1. The five functions of god viz., creation, protection, destruction, concealing and blessing |
TO READ TAMIL CHARACTERS |
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) Outlook express users: Pls. visit http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE" |
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
No comments:
Post a Comment