Thursday, November 18, 2010

Daily news letter 18-11-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

நவம்பர் – 18   வியாழன்,  கார்த்திகை–2,   ஜீல்ஹேஜ் – 11

Photos of Avvai Tamil Sangam's special program on 14th Nov,

"MARGAM - The Path" by Yuvakala Bharati Ms.Swarnamalya

முக்கிய செய்திகள் – Top Stories

சுப்ரீம் கோர்ட்டில், மத்திய அரசு இன்று பதில் மனு தாக்கல்

விமான சேவை துவக்க முன்வந்தால் பரிசீலனை : டாடாவுக்கு மத்திய ...

பவார் கட்சி கோரிக்கையை நிராகரித்தது காங்கிரஸ்

ரத்தாகும் 85 நிறுவனங்களின் 2 ஜி உரிமங்கள்

சதாம் உசேன் காலத்து மந்திரி தாரிக் மரணதண்டனை உத்தரவில் ...

மருத்துவமனையில் பொன்சேகா அனுமதி

நித்யானந்தாவின் சீடர் கைது

சர்ச்சையை ஏற்படுத்திய டி.வி. நிகழ்ச்சிகள்: நள்ளிரவில் ஒளிபரப்ப ...

ஹாக்கி: இந்தியாவிடம் வங்கதேசம் படுதோல்வி

குத்துச் சண்டை: காலிறுதியில் விஜேந்தர் சிங்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1477

இங்கிலாந்தில் அச்சியந்திரசாலையில் அச்சிடப்பட்ட முதலாவது நூலான "Dictes or Sayengis of the Philosophres" வில்லியம் கக்ஸ்டன் என்பவரால் வெளியிடப்படட்து.

1493

கொலம்பஸ் புவேர்ட்டோ ரிக்கோ என இன்றழைக்கப்படும் நாட்டை முதன்முறையாகக் கண்ணுற்றார்.

1626

புனித பீட்டர் பசிலிக்கா தேவாலயம் ரோம் நகரில் திறந்து வைக்கப்பட்டது.

1883

கனடாவும் ஐக்கிய அமெரிக்காவும் ஒரே நேர எல்லைகளை வகுத்துக் கொண்டன.

1918

லாத்வியா ரஷ்யாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1926

ஜோர்ஜ் பேர்னாட் ஷா தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசுப் பணத்தை ஏற்க மறுத்தார்.

1989

கோபெ செயற்கைமதி விண்வெளிக்கு ஏவப்பட்டது.

1991

தமிழீழ காவல்துறையின் முதலாவது அணி பயிற்சி முடிந்து வெளியேறியது.

இறப்புகள்

1936

 . . சிதம்பரம்பிள்ளை, கப்பலோட்டிய தமிழன், (பி. 1872)

வ. உ. சிதம்பரம்பிள்ளை கப்பல் ஓட்டிய தமிழன், செக்கிழுத்த செம்மல் என்றெல்லாம் தமிழர்களால் அறியப்பட்டவர். இந்திய விடுதலைப் போராட்ட வீரர். "ஒருநாடு உரிமையோடு விளங்க வேண்டுமென்றால் முதலில் அதன் பொருளாதாரச் சுரண்டலைத் தடுக்க வேண்டும்; இரண்டாவதாகத் தாய்மொழியின் வாயிலாக அறிவை வளர்க்க வேண்டும். இந்த இரண்டும் எல்லா நாடுகளுக்கும் பொதுவான உணமை. இதனை நாற்பது ஆண்டுகளுக்கு முன்பே நன்றாக உணர்ந்து வாழ்க்கையில் காட்டித் தொண்டு செய்தவர் வ.உ.சி" என்று டாக்டர் மு.வ. அவர்கள் சொன்னது போல் நாடு மொழி இரண்டிற்கும் பெருந்தொண்டாற்றிய பெருமகன்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.3

அரணியல்(Araniyal)

2.3

Essentials of State

2.3.2

அரண்(araN)

2.3.2

The Fortification

Is set in natural surroundings guarded by mountains, forests, canals and streams and custom built in strength.

750

எனைமாட்சித் தாகியக் கண்ணும் வினைமாட்சி

இல்லார்கண் இல்லது அரண்.

enaimAtchith thAkiyak kaNNum vinaimAtchi

illArkaN illathu araN.

Howe'er majestic castled walls may rise,

To craven souls no fortress strength supplies.

பொருள்

Meaning

கோட்டைக்குத் தேவையான எல்லாவித சிறப்புகளும் இருந்தாலும்கூட உள்ளிருந்து செயல்படுவோர் திறமையற்றவர்களாக இருந்தால் எந்தப் பயனும் கிடையாது.

Although a fort may possess all (the above-said) excellence, it is, as it were without these, if its inmates possess not the excellence of action.

இன்றைய பொன்மொழி

வாழ்க்கையின் துன்பங்களுக்கு வெற்றி ஒர் எளிமையான பிரதிபலன்.

இன்றைய சொல்

Today's Word

ஐம்பூதம் (பெ)

aimputham

பொருள்

Meaning

1.       நிலம், காற்று, தீ, நீர், வானம் ஆகிய ஐந்து கூறுகள்

(n-ilam, kAtRRu, thee, n-eer, vAnam aakiya ainthu kooRukaL)

1.     The five elements, viz, earth, wind, fire, water and atmosphere.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

No comments: