அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 19 செவ்வாய், ஐப்பசி –2, ஜில்ஹாயிதா – 10 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
ஐ.நா. பாதுகாப்பு சபையில் இடம் பெற பாகிஸ்தான் அடுத்த ஆண்டு ... | |||||||||||
4 வாரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஸ்டெர்லைட் நிர்வாகத்துக்கு ... | ஹிலாரி கிளிண்டன் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார் | ||||||||||
ரூ.2.78 கோடி செலவில் 10 ஆயிரம் கிராம கோவில் பூசாரிகளுக்கு இலவச ... | சபரிமலை கோவிலுக்கு புதிய மேல்சாந்தியாக சசி நம்பூதிரி தேர்வு | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1943 | காச நோய்க்கான Streptomycin என்ற தீநுண்மஎதிரி மருந்து றட்கஸ் பல்கலைக்கழகத்தில் பிரித்தெடுக்கப்பட்டது. | ||||||||||
1950 | சீன இராணுவம் திபெத்தின் காம்டோ நகரைக் கைப்பற்றினர். | ||||||||||
1954 | சோ ஓயு மலையின் உச்சி முதன் முறையாக எட்டப்பட்டது. | ||||||||||
1960 | ஐக்கிய அமெரிக்க நாடுகள் கம்யூனிசக் கியூபா மீது பொருளாதார தடைகளை விதித்தது. | ||||||||||
1974 | நியுயே நியூசிலாந்திடமிருந்து விடுதலைப் பெற்று சுயாட்சி மண்டலமாகியது. | ||||||||||
1976 | சிம்பன்சி உலகின் அருகி வரும் மிருக இனமாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
2003 | பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II அன்னை தெரேசாவை முத்திப்பேறு பெற்றவராக அறிவித்தார். | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1910 | சுப்பிரமணியன் சந்திரசேகர், நோபல் விருது பெற்ற இந்திய இயற்பியலாளர் (இ. 1995) சுப்பிரமணியன் சந்திரசேகர் வானியல்-இயற்பியலாளர் ஆவார். இவர் பிரித்தானிய இந்தியாவில் லாகூரில் பிறந்தவர். ஐக்கிய அமெரிக்கா, சிக்காகோவில் தனது வாழ்நாளின் பெரும் பகுதியைக் கழித்தவர். விண்மீன்கள் பற்றிய இவரது ஆய்விற்காக இவருக்கும் வில்லியம் ஃபௌலருக்கும் 1983 இல் இயற்பியலுக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
726 | பகையகத்துப் பேடிகை ஒள்வாள் அவையகத்து அஞ்சு மவன்கற்ற நூல். | ||||||||||
pakaiyakaththup paedikai oLvAL avaiyakaththu Anju mavankatRRa n-Ul. | |||||||||||
As shining sword before the foe which 'sexless being' bears, Is science learned by him the council's face who fears. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அவை நடுவில் பேசப் பயப்படுகிறவன், என்னதான் அரிய நூல்களைப் படித்திருந்தாலும் அந்த நூல்கள் அனைத்தும் போர்க்களத்தில் ஒரு பேடியின் கையில் உள்ள கூர்மையான வாளைப் போலவே பயனற்றவைகளாகி விடும். | The learning of him who is diffident before an assembly is like the shining sword of an hermaphrodite in the presence of his foes. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
வைராக்கியமான உள்ளம் கொண்டோர் என்றும் மரணத்திற்கு அஞ்ச மாட்டார்கள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏன்றுகோள் (வி.) | aenRukOL | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. தாங்குதல், ஆதரித்தல் (thAnguthal, aathariththal) | 1. Defending, Supporting | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment