அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 21 வியாழன், ஐப்பசி –4, ஜில்ஹாயிதா – 12 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
தங்கம் விலை ரூ 312 குறைந்தது... கடைகளில் நிரம்பி வழியும் கூட்டம்! | |||||||||||
இந்திய ரசிகர்கள் அவமதித்தனர்: பாகிஸ்தான் ஹாக்கி அணித் தலைவர் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1520 | பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது. | ||||||||||
1824 | ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1879 | தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது. | ||||||||||
1892 | உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது. | ||||||||||
1945 | பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. | ||||||||||
2003 | குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1925 | சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி | ||||||||||
இறப்புகள் | |||||||||||
1835 | முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1776) முத்துசுவாமி தீட்சிதர் (மார்ச் 24, 1776 - அக்டோபர் 21, 1835) சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
729 | கல்லா தவரின் கடையென்ப கற்றறிந்தும் நல்லா ரவையஞ்சு வார். | ||||||||||
kallA thavarin kadaiyenpa katRRaRin-thum n-allA ravaiyanju vAr. | |||||||||||
Who, though they've learned, before the council of the good men quake, Than men unlearn'd a lower place must take. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஆன்றோர் நிறைந்த அவையில் பேசுவதற்கு அஞ்சுகின்றவர்கள், எத்தனை நூல்களைக் கற்றிருந்த போதிலும், அவர்கள் கல்லாதவர்களாவிட இழிவானவர்களாகவே கருதப்படுவார்கள். | They who, though they have learned and understood, are yet afraid of the assembly of the good, are said to be inferior (even) to the illiterate. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
அறிவைவிட தைரியத்தினால் பெரிய காரியங்கள் சாதிக்கப்படுகின்றன. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏனபானம் (வி.) | aenapAnam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. தட்டுமுட்டு (thattumuttu) | 1. Utensils | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment