அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
அக்டோபர் – 20 புதன், ஐப்பசி –3, ஜில்ஹாயிதா – 11 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
மும்பை தாக்குதலுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பு உதவி லண்டன் ... | |||||||||||
ஊழல்கள் அனைத்துக்கும் காங்கிரஸ் அரசே பொறுப்பு: நிதின் கட்கரி | கடலூர் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு : 10 பஸ் கண்ணாடிகள் உடைப்பு | ||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1955 | த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது. | ||||||||||
1946 | புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
1973 | சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது. | ||||||||||
1982 | இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது. | ||||||||||
2004 | முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
1469 | குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539) குரு நானக் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவரும் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபிப் பிரதேசத்தில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்தார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.10 | அவையஞ்சாமை (avai anjamai) | 2.2.10 | Stage- fright | ||||||||
Rage before Councils | |||||||||||
728 | பல்லவை கற்றும் பயமிலரே நல்லவையுள் நன்கு செலச்சொல்லா தார். | ||||||||||
Pallavai katRRum payamilare n-allavaiyuL n-anku selachsollA thAr. | |||||||||||
Though many things they've learned, yet useless are they all, To man who cannot well and strongly speak in council hall. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
அறிவுடையோர் நிறைந்த அவையில், அவர்கள் மனத்தில் பதியும் அளவுக்குக் கருத்துக்களைச் சொல்ல இயலாவிடின், என்னதான் நூல்களைக் கற்றிருந்தாலும் பயன் இல்லை. | Those who cannot agreeably speak good things before a good assembly are indeed unprofitable persons inspite of all their various acquirements. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
தாழ்வு மனப்பான்மை பயனற்றது மட்டும் அல்ல, பல துன்பங்களையும் கொடுப்பது. | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏனப்படம் (வி.) | aenappadam | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. பன்றிமுகக் கேடயம் (panRimukak kaedayam) | 1. Shield in the shape of a boar's head. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment