Friday, October 22, 2010

Daily news letter 22-10-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

அக்டோபர் – 22  வெள்ளி,  ஐப்பசி –5,  ஜில்ஹாயிதா – 13

"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com"

முக்கிய செய்திகள் – Top Stories

பயங்கரவாதிகளுடன் காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் கடும் சண்டை

காஷ்மீர் நடுநிலையாளர்கள் பிரதமருடன் சந்திப்பு

பீகார் தேர்தலில் 54% வாக்குப்பதிவு

கர்நாடகத்தில் காங்கிரசுக்கு பின்னடைவு மேலும் ஒரு எம்.எல்.ஏ ...

குதிரைபேர வீடியோ காட்சிகளை வெளியிட்டு குமாரசாமி பேட்டி

நீதிபதி கோவிந்தராஜன் கல்விக் கட்டணம் இணையதளத்தில் வெளியீடு

ஒபாமா அடுத்த ஆண்டு பாகிஸ்தான் செல்கிறார் வெள்ளை மாளிகை ...

மன்மோகன்சிங், கருணாநிதி வாழ்த்து கவர்னர் பர்னாலா 86-வது ...

ஹரியாணா காமன்வெல்த் வீரர்கள் அனைவருக்கும் பரிசு

தமிழக மீனவர்கள் மீது இலங்கை கடற்படை திட்டமிட்டு துப்பாக்கி ...

ஆஸ்திரேலியாவை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்தியா ...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1924

 பன்னாட்டு டோஸ்ட்மாஸ்டர்ஸ் நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது.

1949

 சோவியத் ஒன்றியம் அதன் முதலாவது அணுகுண்டை வெடிக்கச் செய்தது.

1953

 லாவோஸ், பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1960

 மாலி, பிரான்சிடம் இருந்து விடுதலை அடைந்தது.

1964

 பல்கட்சிக் குழு கனடாவின் கொடிக்கான வடிவமைப்பை முடிவுச் செய்தது.

1964

 சான்-போல் சார்ட்ரேக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்காப்பட்டது, எனினும் அவர் அதனைப் பெற்றுக் கொள்ள மறுத்து விட்டார்.

1968

 நாசாவின் அப்பல்லோ 7 விண்கலம் பூமியை 163 தடவைகள் சுற்றிய பின்னர் அட்லாண்டிக் கடலில் பாதுகாப்பாக இறங்கியது.

2001

 PSLV C-மூன்று விண்கலத்தை இந்தியா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.

பிறப்புக்கள்

1828

 ஜான்சிராணி லட்சுமிபாய், இந்திய விடுதலைப் போராட்ட வீராங்கனை (. 1858)

லட்சுமிபாய், ஜான்சி இராணி (கி. 1828 – ஜூன் 17, 1858), வட இந்தியாவின் ஜான்சி நாட்டின் இராணி. 1857 இந்தியக் கிளர்ச்சியில் பெரும் பங்காற்றி இந்தியாவில் பிரித்தானியரின் ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தோர்களின் முன்னோடியாகக் கணிக்கப்படுகிறவர்.

இறப்புகள்

1925

 . மாதவையா, தமிழக எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிகையாசிரியர் (பி.1872)

அ. மாதவையா (A. Madhaviah) (ஆகஸ்ட் 16, 1872 - அக்டோபர் 22, 1925), தமிழின் ஒரு முன்னோடி எழுத்தாளர், நாவலாசிரியர், பத்திரிக்கையாசிரியர், எழுத்தின் மூலம் சமூக சீர்திருத்தம் கொண்டுவருவதில் நம்பிக்கை உடையவர். பத்மாவதி சரித்திரம் என்ற புகழ் பெற்ற நாவலை எழுதியவர். ஆங்கிலம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் புலமைப் பெற்றவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.10

அவையஞ்சாமை (avai anjamai)

2.2.10

Stage- fright

Rage before Councils

730

உளரெனினும் இல்லாரொடு ஒப்பர் களன்அஞ்சிக்

கற்ற செலச்சொல்லா தார்.

uLareninum illArodu oppar kaLananjik

katRRa selachsollA thAr.

Who what they've learned, in penetrating words know not to say,

The council fearing, though they live, as dead are they.

பொருள்

Meaning

தாம் கற்றவைகளைக் கேட்போரைக் கவரும் வண்ணம் கூற இயலாமல் அவைக்கு அஞ்சுவோர், உயிரோடு இருந்தாலும்கூட இறந்தவருக்குச் சமமானவராகவே கருதப்படுவார்கள்.

Those who through fear of the assembly are unable to set forth their learning in an interesting manner, though alive, are yet like the dead.

இன்றைய பொன்மொழி

கற்பனை செய்யத் தெரியாதவன் சிறகுகள் இல்லாத பறவையைப் போன்றவன்.

இன்றைய சொல்

Today's Word

ஏனம் (பெ.)

aenam

பொருள்

Meaning

1.       (வீட்டில் புழங்கும்)பாத்திரம்(pAththiram)

2.       பன்றி (panRi)

3.       ஆய்த எழுத்தின் சாரியை

(aaytha ezuththin sAriyai)

1.     Utensils, vessel

 

2.     Pig, wild hog, boar

3.     Enumerative particle added to

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TFal,-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

 This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

 

No comments: