அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 30 வியாழன், புரட்டாசி –14, ஷவ்வால் – 21 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
காஷ்மீரில், தீவிரவாதத்தை தூண்டி விடுகிறது பாகிஸ்தான் ஐ.நா ... | |||||||||||
வழக்கறிஞருடன் ஆலோசனைக்கு அனுமதி அஜ்மல் கசாபின் மனு நிராகரிப்பு | காமன்வெல்த் போட்டி 800 மீட்டர் உலக சாம்பியன் செமன்யா விலகல் | ||||||||||
உமர் அப்துல்லா மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் பா.ஜனதா கொண்டு ... | |||||||||||
கிரிக்கெட் சூதாட்டம்: சஸ்பெண்டு உத்தரவை எதிர்த்து சல்மான்பட் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1791 | மோட்ஸார்ட்டின் கடைசி ஒப்பேரா வியென்னாவில் அரங்கேறியது. | ||||||||||
1867 | ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவின் அதிகாரத்தைக் கைப்பற்றியது. | ||||||||||
1882 | உலகின் முதலாவது நீர்மின் திறன் ஐக்கிய அமெரிக்காவின் விஸ்கொன்சின் மாநிலத்தில் அமைக்கப்பட்டது. | ||||||||||
1888 | கிழிப்பர் ஜேக் தனது மூன்றாவது, மற்றும் நான்காவது கொலைகளைச் செய்தான். | ||||||||||
1895 | மடகஸ்கார் பிரெஞ்சு பாதுகாக்கப்பட்ட அரசாக ஆனது. | ||||||||||
1901 | ஹியூபேர்ட் செசில் பூத் தூசுறிஞ்சிக்கான காப்புரிமம் பெற்றார். | ||||||||||
1947 | பாகிஸ்தான் ஐநாவில் இணைந்தது. | ||||||||||
1967 | இலங்கை வானொலி, இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் எனப் பெயர் மாற்றப்பட்டது. | ||||||||||
2003 | தமிழ் விக்கிப்பீடியா ஆரம்பிக்கப்பட்டது. | ||||||||||
2007 | இந்திய சதுரங்க வீரர் விஸ்வநாதன் ஆனந்த் மெக்சிகோவில் இடம்பெற்ற உலக சதுரங்கப் போட்டிகளில் வெற்றி பெற்று புதிய உலகச் சாம்பியன் ஆனார். | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.9 | அவை அறிதல் (avai aRithal) | 2.2.9 | Assessing the Audience | ||||||||
Comprehending the quality of an assembly, its environment, and the subjects on hand while venturing to speak. | |||||||||||
711 | அவையறிநது ஆராய்ந்து சொல்லுக சொல்லின் தொகையறிந்த தூய்மை யவர். | ||||||||||
nuNNiyam enpAr aLakkungkOl kANungAl kaNNallathu illai piRa | |||||||||||
Men pure in heart, who know of words the varied force, Should to their audience known adapt their well-arranged discourse. | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
ஒவ்வொரு சொல்லின் தன்மையும் உணர்ந்துள்ள நல்ல அறிஞர்கள், அவையில் கூடியிருப்போரின் தன்மையையும் உணர்ந்து அதற்கேற்ப ஆராய்ந்து பேசுவார்கள். | Let the pure who know the arrangement of words speak with deliberation after ascertaining (the nature of) the court (then assembled). | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
பணிவு ஒழுக்கத்தை உயர்த்தும் ஏணி, சுயகட்டுப்பாடே அதன் படிகள். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏறக்கட்டு (வி.) | aetRRaippanai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. நிறுத்திவை (n-iRuthivai) 2. அடியோடு நிறுத்து (adiyodu n-iRuththu) | 1. Withhold, keep back 2. Give up completely, wind up, bring to an end. | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment