அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 29 புதன், புரட்டாசி –13, ஷவ்வால் – 20 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
உச்ச நீதிமன்ற உத்தரவு: அரசு, பாஜக, முஸ்லீம் வக்பு வாரியம், இந்து ...
செப்.30ஆம் தேதி அயோத்தி தீர்ப்பு -அலகாபாத் நீதிமன்றம் அறிவிப்பு | |||||||||||
ஜெயலலிதாவுக்கு மிரட்டல் கடிதங்கள்: சிபிஐ-க்கு மாற்ற தமிழக அரசு ... | |||||||||||
சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாவிட்டால் மாநில அளவில் மறியல் ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1567 | பிரான்சில் இரண்டாம் சமயப் போர் ஆரம்பமானது. | ||||||||||
1833 | மூன்று வயதுள்ள இரண்டாம் இசபெல்லா ஸ்பெயின் அரசியாக முடிசூடினாள். | ||||||||||
1850 | இங்கிலாந்திலும் வேல்சிலும் ரோமன் கத்தோலிக்க உயர்சபையை பாப்பரசர் ஒன்பதாம் பயஸ் மீண்டும் அமைத்தார். | ||||||||||
1885 | உலகின் முதலாவது மின்சார திராம் வண்டி இங்கிலாந்தில் பிளாக்பூல் நகரில் சேவையை ஆரம்பித்தது. | ||||||||||
1916 | ஜோன் ரொக்பெல்லர் உலகின் முதலாவது கோடீசுவரர் ஆனார். | ||||||||||
1918 | முதலாம் உலகப் போர்: பல்கேரியா கூட்டுப் படைகளுடன் அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. | ||||||||||
1962 | கானடாவின் முதலாவது செய்மதி அலூட் 1 ஏவப்பட்டது. | ||||||||||
1971 | அரபுக் கூட்டமைப்பில் ஓமான் இணைந்து கொண்டது. | ||||||||||
1972 | ஜப்பான் மக்கள் சீனக் குடியரசுடனான தூதரக உறவை மீள அமைத்து, சீனக் குடியரசுடனான உறவை முறித்துக் கொண்டது. | ||||||||||
1993 | மகாராஷ்டிரா மாநிலத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். | ||||||||||
2003 | சூறாவளி ஜுவான் கனடாவின் ஹாலிபாக்ஸ் துறைமுகத்தைத் தாக்கிப் பேரழிவை விளைவித்தது. | ||||||||||
இறப்புக்கள் | |||||||||||
1969 | சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கரா, இலங்கையில் இலவசக்கல்வித் திட்டத்தை அறிமுகப்படுத்தியவர் (பி. 1884) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
710 | நுண்ணியம் என்பார் அளக்குங்கோல் காணுங்கால் கண்ணல்லது இல்லை பிற | ||||||||||
nuNNiyam enpAr aLakkungkOl kANungAl kaNNallathu illai piRa | |||||||||||
The men of keen discerning soul no other test apply | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
நுண்ணறிவாளர் எனப்படுவோர்க்கு பிறரின் மனத்தில் உள்ளதை அளந்தறியும் கோலாகப் பயன்படுவது அவரது கண் அல்லாமல் வேறு எதுவுமில்லை. | The measuring-rod of those (ministers) who say "we are acute" will on inquiry be found to be their (own) eyes and nothing else. | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
நெருக்கடியின் போது நிதானத்தைக் கைபிடிப்பது மிகப் பெரிய பலம். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றைப்பனை (பெ.) | aetRRaippanai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஆண்பனை(aanpanai) | 1. Male Palmyra tree | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment