அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||||
செப்டம்பர் – 28 செவ்வாய், புரட்டாசி –12, ஷவ்வால் – 19 | |||||||||||
"Avvai Tamil Sangam supports ORGAN DONATION as a Social Cause to make our nation healthy. The Donors signed so far: 927. If you wish to donate your organs after your life to help others live, please write to avvaitamilsangam@gmail.com" | |||||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||||
100 நாட்களுக்கு பிறகு காஷ்மீரில் பள்ளிக்கூடங்கள் மீண்டும் ... | |||||||||||
சங்கரராமன் கொலை வழக்கு: சாட்சிகள் விசாரணை அடுத்த மாதம் 21 ... | பணய கைதிகளாக பிடித்து வைத்துள்ள 4 போலீசாரை விடுவிக்க 48 மணி ... | ||||||||||
இந்தியாவுக்கு எதிராக பயன்படுத்தும் "பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் ... | |||||||||||
இன்டர்நெட்டில் பதிவுசெய்யும் வசதி இருந்தும் வேலைவாய்ப்பு ... | |||||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||||
1066 | முதலாம் வில்லியம் இங்கிலாந்தை முற்றுகையிட்டான். | ||||||||||
1448 | முதலாம் கிறிஸ்டியன் டென்மார்க் மன்னனாக முடிசூடினான். | ||||||||||
1687 | கிரேக்கத்தின் பழங்காலக் கட்டிடம் பார்த்தினன் குண்டுவெடிப்பில் சேதமடைந்தது. | ||||||||||
1795 | யாழ்ப்பாணத்தை ஜெனரல் ஸ்டுவேர்ட் தலைமையிலான பிரித்தானியப் படைகள் கைப்பற்றினர். | ||||||||||
1867 | டொரோண்டோ ஒண்டாரியோவின் தலைநகரமாகியது. | ||||||||||
1867 | ஐக்கிய அமெரிக்கா மிட்வே தீவைக் கைப்பற்றியது. | ||||||||||
1889 | நிறை மற்றும் அளைவைகளுக்கான பொது மாநாட்டில் மீட்டரின் நீளமானது பனிக்கட்டியின் உருகுநிலையில் 10 விழுக்காடு இரிடியம் கலந்த பிளாட்டினம் கலவையின் கோள் ஒன்றின் இரண்டு கோடுகளிற்கிடையேயான நீளத்துக்கு சமனாக அறிவிக்கப்பட்டது. | ||||||||||
1928 | அலெக்சாண்டர் பிளெமிங் பெனிசிலினைக் கண்டுபிடித்தார். | ||||||||||
1939 | நாசி ஜேர்மனியும் சோவியத் ஒன்றியமும் போலந்து நாட்டை தமக்குள் பங்கு போட உடன்பட்டன. | ||||||||||
1958 | பிரெஞ்சு ஐந்தாவது குடியரசு அமைக்கப்பட்டது. | ||||||||||
1995 | பொப் டெனார்ட் மற்றும் சில கூலிப் படைகள் கொமரோஸ் தீவுகளைக் கைப்பற்றினர். | ||||||||||
2005 | ஐரோப்பிய ஒன்றியம் விடுதலைப் புலிகளைத் தடை செய்தது. | ||||||||||
பிறப்புக்கள் | |||||||||||
கிமு 551 | கன்ஃபூசியஸ், சீனாவின் பகுத்தறிவாளர் ( இ. கிமு 479) | ||||||||||
1929 | லதா மங்கேஷ்கர், இந்தியப் பின்னணிப் பாடகி. | ||||||||||
1982 | அபினவ் பிந்திரா, இந்திய ஒலிம்பிக் வீரர் | ||||||||||
இறப்புக்கள் | |||||||||||
1956 | வில்லியம் போயிங், அமெரிக்க வான்வெளி முன்னோடி (பி. 1881) | ||||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||||
2.2.8 | குறிப்பறிதல் (Kuripparithal) | 2.2.8 | The Knowledge of Indications | ||||||||
Understanding another's state of mind | |||||||||||
709 | பகைமையும் கேண்மையும் கண்ணுரைக்கும் கண்ணின் வகைமை உணர்வார்ப் பெறின். | ||||||||||
Pagaimaiyum KeNmaiyum kaNNuraikkum kaNNin vakaimai uNarvArp peRin. | |||||||||||
The eye speaks out the hate or friendly soul of man; To those who know the eye's swift varying moods to scan | |||||||||||
பொருள் | Meaning | ||||||||||
பார்வையின் வேறுபாடுகளைப் புரிந்துகொள்ளக் கூடியவர்கள், ஒருவரின் கண்களைப் பார்த்தே அவர் மனத்தில் இருப்பது நட்பா, பகையா என்பதைக் கூறிவிடுவார்கள். | If a king gets ministers who can read the movements of the eye, the eyes (of foreign kings) will (themselves) reveal (to him) their hatred or friendship | ||||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||||
எப்போதும் அச்சத்தில் இருப்பதைவிட ஆபத்தை ஒரு முறை சந்திப்பதே மேல். | |||||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||||
ஏற்றை (பெ.) | aetRRai | ||||||||||
பொருள் | Meaning | ||||||||||
1. ஆற்றலுடைய ஆண் விலங்கு (aatRaludaiya aaN vilangu ) | 1. A male animal of great physical strength | ||||||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||||
No comments:
Post a Comment