Saturday, August 28, 2010

Daily news letter 28-08-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஆகஸ்டு – 28  சனி,   ஆவணி – 12,  ரமலான் - 17

முக்கிய செய்திகள் – Top Stories

ராணுவ அதிகாரிக்கு விசா தர மறுத்த சீனாவுக்கு இந்தியா பதிலடி

எம்.பி.க்களுக்கான சம்பள உயர்வு: மக்களவை ஒப்புதல்

தீவிரவாத தாக்குதல் சதி-இந்தியர் உள்பட 2 பேர் கனடாவில் கைது

போலீஸ் விசாரணையில் மதானிக்கு நெஞ்சு வலி 

நக்சல் தலைவருடன் ராகுல் இருந்தாரா?

காலாவதி சாக்லேட் விற்பனை: வழக்குப் பதிய உத்தரவு

தேர்தலுக்குப் பிறகு திமுக ஆட்சி இல்லை: விஜயகாந்த்

காவி தீவிரவாதம்: சிதம்பரம் பேச்சுக்கு கம்யூனிஸ்ட் ஆதரவு

ரூ. 2000 கோடி செலவில் சென்னை விமான நிலையம் விரிவாக்கம்

சவுதியில் வேலை பார்த்த இலங்கை பெண் உடலில் 23 ஆணிகள்: சவுதி ...

இறுதிப் போட்டியில் நுழைந்தது இந்தியா

செல்போன் நிறுவனத்துக்கு அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம்

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

வரலாற்றில் இன்று - Today in History

1511

 போர்த்துக்கீசர்கள் மலாக்காவைக் கைப்பற்றினர்.

1521

 ஒட்டோமான் துருக்கியர் பெல்கிரேட் நகரைக் கைப்பற்றினர்.

1789

 வில்லியம் ஹேர்ச்செல் சனிக் கோளின் புதிய சந்திரனைக் கண்டுபிடித்தார்.

1844

 பிரெட்ரிக் எங்கெல்ஸ் மற்றும் கார்ல் மார்க்ஸ் இருவரும் பாரிசில் சந்தித்தனர்.

1845

 சயன்டிஃபிக் அமெரிக்கன் முதலாவது இதழ் வெளிவந்தது.

1898

 காலெப் பிராடம் தான் கண்டுபிடித்த மென்பானத்திற்கு பெப்சி கோலா எனப் பெயரிட்டார்.

1913

 நெதர்லாந்தின் அரசி வில்ஹெல்மினா ஹேக் நகரில் அமைதி அரண்மனையைத் திறந்தார்.

1991

 சோவியத்திடம் இருந்து உக்ரைன் விடுதலை பெற்றது.

பிறப்புக்கள்

1828

 லியோ டால்ஸ்டாய், உருசிய எழுத்தாளர் (. 1910)

1855

 ஸ்ரீ நாராயணகுரு, இந்து ஆன்மிகவாதி (. 1928)

ஸ்ரீ நாராயணகுரு இந்து ஆன்மிகவாதியும் இந்தியாவின் சமூக சீர்திருத்தவாதியும் ஆவார். இந்தியா முழுவதும் பரவியிருந்த சாதிக் கொடுமைகளில் கேரளாவில் பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்கு அடிப்படை உரிமைகள் பல மறுக்கப்பட்ட காலகட்டத்தில் ஈழவர் சமூகத்தில் பிறந்தவர் நாராயணகுரு. குருதேவன் என்று அவரது சீடர்களினால் அழைக்கப்பட்ட நாராயணகுரு சாதிக்கட்டுப்பாடுகளை சகித்து தாங்கள் ஏன் இவ்வுலகில் பிறந்தோம்? என்று மனம் நொந்து வாழ்ந்து வந்தவர்களுக்கு வழிகாட்டவும் அவர்களை நல்வழிப்படுத்தவும் முனைந்தவர்.

றப்புக்கள்

1973

 முகவை கண்ண முருகனார், கவிஞர், தமிழறிஞர் (பி. 1890)

முகவை கண்ண முருகனார் 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ஒரு தேச பக்தக் கவிஞராகத் தமிழ்நாடெங்கும் அறியப்பட்டார். சம காலத்தியவரான சுப்பிரமணிய பாரதியாருக்கு இணையாகப் பரவலாகப் பேசப்பட்டவர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால் (porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.6

தூது (thuuthu)

2.2.6

Embassy (Envoy, Emissary)

An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides

684

அறிவுரு வாராய்ந்த கல்விஇம் மூன்றன்

செறிவுடையான் செல்க வினைக்கு.

aRivuru vArAyn-tha kalviim mUnRan

seRivudaiyAn selka vinaikku.

Sense, goodly grace, and knowledge exquisite.

Who hath these three for envoy's task is fit.

பொருள்

Meaning

தூது உரைக்கும் செயலை மேற்கொள்பவர் அறிவு, தோற்றப் பொலிவு, ஆய்ந்து தெளிந்த கல்வி ஆகிய மூன்றும் நிறைந்தவராக இருத்தல் வேண்டும்.

He may go on a mission (to foreign rulers) who has combined in him all these three. viz., (natural) sense, an attractive bearing and well-tried learning.

இன்றைய பொன்மொழி

எங்கு அன்பு இருக்கிறதோ அங்குதான் பயனுள்ள வாழ்க்கை இருக்க முடியும்.

இன்றைய சொல்

Today's Word

 ஏவறை (பெ.)

aevaRai

பொருள்

Meaning

1.       மறைந்து அம்பெய்தற்குரிய மதிலுறுப்பு

(maRan-thu ampeythaRkuriya mathiluRuppu)

2.       ஏப்பம் (aeppam)

1.     Provision in the battlement of a port from where warriors could shoot arrows against the enemy unobserved

2.     Belch

 

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: