அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||
ஆகஸ்டு – 27 வெள்ளி, ஆவணி – 11, ரமலான் - 16 | |||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||
காஷ்மீருக்கு சுயாட்சி கூடாது: மக்களவையில் பாஜக கடும் எதிர்ப்பு | |||||||||
"காவி பயங்கரவாதம்' வார்த்தை : சிதம்பரத்திற்கு கட்காரி எதிர்ப்பு | |||||||||
ஆரணியில் சுகாதாரத் துறை திடீர் ஆய்வு: காலாவதியான தண்ணீர் ... | |||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||
1828 | பிரேசிலுக்கும் ஆர்ஜெண்டீனாவுக்கும் இடையில் இடம்பெற்ற சமரசப் பேச்சுக்களில் உருகுவாய் தனிநாடாக அறிவிக்கப்பட்டது. | ||||||||
1928 | போருக்கெதிராக கெலொக் | ||||||||
1939 | உலகின் முதலாவது ஜெட் விமானம் Heinkel He 178 சேவைக்கு விடப்பட்டது. | ||||||||
1962 | நாசா மரைனர் 2 விண்கலத்தை வீனஸ் நோக்கி செலுத்தியது. | ||||||||
1985 | நைஜீரியாவில் நிகழ்ந்த இராணுவப் புரட்சியில் அந்நாட்டு அரசு கவிழ்க்கப்பட்டது. | ||||||||
1991 | சோவியத் ஒன்றியத்தில் இருந்து மால்டோவா பிரிந்தது. | ||||||||
பிறப்புக்கள் | |||||||||
1908 | தண்டபாணி தேசிகர், கருநாடக இசைப் பாடகர் | ||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||
683 | நூலாருள் நூல்வல்லன் ஆகுதல் வேலாருள் வென்றி வினையுரைப்பான் பண்பு. | ||||||||
n-UlAruL n-Ulvallan aakuthal vaelAruL venRi vinaiyuraippAn paNpu. | |||||||||
Mighty in lore amongst the learned must he be, Midst jav'lin-bearing kings who speaks the words of victory. | |||||||||
பொருள் | Meaning | ||||||||
வேற்று நாட்டாரிடம், தனது நாட்டுக்கு வெற்றி ஏற்படும் வண்ணம் செய்தி உரைத்திடும் தூதுவன், நூலாய்ந்து அறிந்தவர்களிலேயே வல்லவனாக இருத்தல் வேண்டும். | To be powerful in politics among those who are learned (in ethics) is the character of him who speaks to lance-bearing kings on matters of triumph (to his own sovereign). | ||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||
நாடு நலம் பெற வீட்டுக்கு ஒரு புத்தக சாலை வேண்டும். | |||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||
ஏவற்சிலதி (பெ.) | aevaRsilathi | ||||||||
பொருள் | Meaning | ||||||||
1. குற்றேவல் புரியும் பெண் (kutRReval puriyum peN) | 1. Maid-servant of a household, kitchen-maid. |
| |||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||
No comments:
Post a Comment