அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 25 புதன், ஆவணி – 9, ரமலான் - 14 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
எங்கள் அனுமதியின்றி யாரிடமும் பேச்சு கூடாது: தாலிபான்களுக்கு ... | ||||||||
'பெங்களூர் கிரிக்கெட் ஸ்டேடிய குண்டுவெடிப்பிலும் மதானிக்கு ... | ||||||||
பளுதூக்குதல் அபராத பிரச்னைக்கு தீர்வு : ரூ. 1.75 கோடி கடன் வழங்க ... | ||||||||
கட்சி மேலிட உத்தரவை மீறி செப்டம்பர் 3-ல் ஜெகன் மோகன் மீண்டும் ... | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1609 | இத்தாலிய வானியல் அறிஞர் கலிலியோ கலிலி தனது முதலாவது தொலைநோக்கியை* அறிமுகப்படுத்தினார். | |||||||
1732 | யாழ்ப்பாணத் தளபதியாக கோல்ட்டெரஸ் வூல்ட்டெரஸ் நியமிக்கப்பட்டான். | |||||||
1768 | ஜேம்ஸ் குக் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தான். | |||||||
1825 | உருகுவே நாடு பிரேசிலிடமிருந்து விடுதலையை அறிவித்தது. | |||||||
1830 | பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது. | |||||||
1933 | சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் இடம்பெற்ற பெரும் நிலநடுக்கத்தில் 9,000 பேர் கொல்லப்பட்டனர். | |||||||
1944 | இரண்டாம் உலகப் போர்: பாரிஸ் நாசி ஜெர்மனியிடம் இருந்து நட்பு நாடுகளால் விடுவிக்கப்பட்டது. | |||||||
1981 | வொயேஜர் 2 விண்கலம் சனிக்கு மிகக்கிட்டவாகச் சென்றது. | |||||||
1989 | வொயேஜர் 2 விண்கலம் நெப்டியூனுக்குக் கிட்டவாகச் சென்றது. | |||||||
1991 | சோவியத் ஒன்றியத்தில் இருந்து பெலருஸ் பிரிந்தது. | |||||||
2003 | மும்பாயில் இரண்டு கார்க் குண்டுவெடிப்புகளில் 52 பேர் கொல்லப்பட்டனர். | |||||||
2007 | இந்தியா, ஐதராபாத் நகரில் இரண்டு வெவ்வேறு குண்டுவெடிப்பு நிகழ்வுகளில் 30 பேர் கொல்லப்பட்டு 50 பேருக்கு மேல் காயமடைந்தனர். | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1906 | திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் (இ 1993) | |||||||
1962 | தஸ்லிமா நசுரீன், வங்காள தேச எழுத்தாளர் | |||||||
இறப்புகள் | ||||||||
1867 | மைக்கேல் பரடே, ஆங்கிலேய அறிவியலாளர் (பி. 1791) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | |||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | ||||||||
681 | அன்புடைமை ஆன்ற குடிப்பிறத்தல் வேந்தவாம் | |||||||
Anpudaimai aanRa kudippiRaththal vaen-thavAm paNpudaimai thUthuraippAn paNpu | ||||||||
Benevolence high birth, the courtesy kings love:- | ||||||||
பொருள் | Meaning | |||||||
அன்பான குணமும், புகழ்வாய்ந்த குடிப்பிறப்பும், அரசினர் பாராட்டக்கூடிய நல்ல பண்பாடும் பெற்றிருப்பதே தூதருக்குரிய தகுதிகளாகும். | The qualification of an ambassador are affection (for his relations) a fitting birth, and the possession of attributes pleasing to royalty. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
மனிதனின் தவறுகளில் பெரும்பாலானவை நாவிலிருந்தே உண்டாகின்றன. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
தொலைநோக்கி (பெ.) | TholainOkki | |||||||
பொருள் | Meaning | |||||||
1. தொலைவில் உள்ளவற்றைப் பார்க்க உதவும் ஆடிகள் பொருத்திய குழல் வடிவக் கருவி (tholaivil ullavaRRaip pArkka uthavum Adigal poruththiya kuzal vadivak karuvi) | 1. Telescope, binoculars | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment