அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||||
ஆகஸ்டு – 26 வியாழன், ஆவணி – 10, ரமலான் - 15 | |||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | |||||||||
பெங்களூரு குண்டு வெடிப்பில் தொடர்பு : ஒப்புக்கொண்டார் மதானி | |||||||||
இலங்கையில் கண்ணிவெடிகளை அகற்றும் பணியில் 7 இந்தியக் குழுவினர் | |||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||||
1768 | கப்டன் ஜேம்ஸ் குக் தனது கடற்பயணத்தை இங்கிலாந்தில் இருந்து ஆரம்பித்தான். | ||||||||
1914 | முதலாம் உலகப் போர்: ஜெர்மனியின் குடியேற்ற நாடான டோகோலாந்து பிரெஞ்சு மற்றும் பிரித்தானியர்களினால் முற்றுகைக்குள்ளானது. | ||||||||
1914 | முதலாம் உலகப் போர்: ஜேர்மனிப் படைகள் ரஷ்யாவை டனென்பேர்க் போரில் தோற்கடித்தன. | ||||||||
1920 | ஐக்கிய அமெரிக்காவில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது. | ||||||||
1957 | கண்டம் விட்டுக் கண்டம் பாயும் நீண்டதூர ஏவுகணையைத் தாம் சில நாட்களுக்கு முன் பரிசோதித்ததாக சோவியத் ஒன்றியம் அறிவித்தது. | ||||||||
1972 | 22வது ஒலிம்பிக் போட்டிகள் ஜெர்மனி, மியூனிக்கில் ஆரம்பமானது. | ||||||||
1978 | முதலாவது அருளப்பர் சின்னப்பர் பாப்பரசராக பதவியேற்றார். | ||||||||
1978 | முதலாவது ஜெர்மனிய விண்வெளி வீரர் சோயூஸ் விண்கலத்தில் விண்ணுக்குப் பயணமானார். | ||||||||
பிறப்புக்கள் | |||||||||
1883 | திரு. வி. கலியாணசுந்தரனார். தமிழறிஞர் (இ. 1953) | ||||||||
1910 | அன்னை தெரேசா, அல்பேனிய உரோமன் கத்தோலிக்க அருட்சகோதரி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1997) | ||||||||
1956 | மேனகா காந்தி, இந்திய அரசியல்வாதி | ||||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | ||||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||||
2.2.6 | தூது (thuuthu) | 2.2.6 | Embassy (Envoy, Emissary) | ||||||
An envoy or emissary who port the messages and edicts of his state to an alien state in an impressive and convincing manner to win laurels on both the sides | |||||||||
682 | அன்பறிவு ஆராய்ந்த சொல்வன்மை தூதுரைப்பார்க்கு | ||||||||
anpaRivu arAyn-tha solvanmai thUthuraippArkku inRi yamaiyAtha mUnRu. | |||||||||
Love, knowledge, power of chosen words, three things, | |||||||||
பொருள் | Meaning | ||||||||
தூது செல்பவருக்குத் தேவைப்படும் மூன்று முக்கியமான பண்புகள் அன்பு, அறிவு, ஆராய்ந்து பேசும் சொல்வன்மை. | Love (to his sovereign), knowledge (of his affairs), and a discriminating power of speech (before other sovereigns) are the three sine qua non qualifications of an ambassador. | ||||||||
இன்றைய பொன்மொழி | |||||||||
கீழே விழுந்தவனைக் கண்டு சிரிக்க வேண்டாம் உன் பாதையும் வழுக்கல் நிறைந்த்து | |||||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||||
ஏவலன் (பெ.) | Evalan | ||||||||
பொருள் | Meaning | ||||||||
1. பணிவடை செய்பவன் (paNivadai seipavan) | 1. Attendant, servant |
| |||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||||
No comments:
Post a Comment