அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஆகஸ்டு – 24 செவ்வாய், ஆவணி – 8, ரமலான் - 13 | ||||||||
முக்கிய செய்திகள் – Top Stories | ||||||||
எகிப்திய கப்பலுக்கு 4 மில்.அமெ.டொலர் கோரும் சோமாலிய கொள்ளையர் | அணுவிபத்து நஷ்டஈட்டு மசோதாவில் புதிய திருத்தம்: பிரகாஷ் காரத் | |||||||
பெரிய கோயில் புனரமைப்புக்கு மத்திய அரசு ஸீ 25 கோடி ஒதுக்கீடு
| ||||||||
சர்வதேச கோல்ப்தொடரில் பட்டம் வெல்லும் முதல் இந்தியர் அத்வால் | இன்று ரக்ஷா பந்தன்: குடியரசுத் தலைவர், பிரதமர் மக்களுக்கு ...
| |||||||
காமன்வெல்த் போட்டிகளில் பங்கேற்போம்: இந்திய டென்னிஸ் வீரர்கள் ... | ||||||||
கட்சி மேலிட உத்தரவை மீறி செப்டம்பர் 3-ல் ஜெகன் மோகன் மீண்டும் ... | வெள்ளத்தில் பஸ் அடித்துச் சென்றதில் 22 பேர் சாவு
| |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1690 | கல்கத்தா நகரம் அமைக்கப்பட்டது. | |||||||
1821 | மெக்சிகோவின் ஸ்பெயினுடனான விடுதலைப் போர் முடிவுக்கு வந்தது. | |||||||
1875 | கப்டன் மத்தியூ வெப் ஆங்கிலக் கால்வாயை நீந்திக் கடந்த முதலாவது மனிதர் ஆனார். | |||||||
1912 | அலாஸ்கா ஐக்கிய அமெரிக்காவுடன் இணைக்கப்பட்டது. | |||||||
1936 | ஆஸ்திரேலிய அண்டார்க்ட்டிக் பிரதேசம் உருவாக்கப்பட்டது. | |||||||
1949 | நேட்டோ ஒப்பந்தம் அமுலுக்கு வந்தது. | |||||||
1968 | பிரான்ஸ் தனது முதலாவது ஐதரசன் குண்டை வெடிக்க வைத்தது. | |||||||
1989 | வொயேஜர் 2 நெப்டியூனைத் தாண்டியது. | |||||||
1991 | சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமைப் பதவியில் இருந்து மிக்கைல் கொர்பசோவ் விலகினார். | |||||||
1991 | சோவியத் ஒன்றியத்தில் இருந்து உக்ரேன் பிரிந்தது. | |||||||
பிறப்புக்கள் | ||||||||
1817 | டால்ஸ்டாய், ரஷ்ய எழுத்தாளர் (இ. 1875) | |||||||
1906 | நாரண துரைக்கண்ணன், எழுத்தாளர், பத்திரிகையாளர் (ஆகஸ்ட் 24, 1906 - ஜூலை 22, 1996) நாரண. துரைக்கண்ணன் தமிழ்நாட்டின் சிறந்த பத்திரிகையாளராகவும் எழுத்தாளராகவும் திகழ்ந்தவர். ஜீவா என்ற புனை பெயரில் எழுதியவர். சிறுகதைகள், புதினங்கள், தலைவர்கள் வரலாறு, நாடகம், கவிதை, அரசியல் தலையங்கம் என்று பல்வேறு இலக்கியத் துறைகளில் எழுதியவர். | |||||||
இறப்புகள் | ||||||||
1972 | வே. இராமலிங்கம் பிள்ளை, நாமக்கல் கவிஞர் (பி. 1888) நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை (அக்டோபர் 10, 1888 - ஆகஸ்ட் 24, 1972) தமிழறிஞரும், கவிஞரும் ஆவார். "கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது" போன்ற தேசபக்திய பாடல்களைப் பாடிய இவர் தேசியத்தையும், காந்தியத்தையுயும் போற்றியவர். முதலில் பாலகங்காதர திலகர் போன்றவர்களின் தீவிரவாதத்தால் ஈர்க்கப்பட்ட இவர் மகாத்மா காந்தியின் கொள்கைகளால் ஆட்கொள்ளப்பட்டபின் அகிம்சை ஒன்றினால் மட்டுமே விடுதலையைப் பெறமுடியும் என்ற முடிவுக்கு வந்தவர். | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால் (porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.5 | வினை செயல்வகை(vinai seyalvakai) | 2.2.5 | Mode of Action( Ways to Perform) | |||||
Ways to perform duties and avocations. | ||||||||
680 | உறைசிறியார் உள்நடுங்கல் அஞ்சிக் குறைபெறின் கொள்வர் பெரியார்ப் பணிந்து. | |||||||
uRaisiRiyAr uLn-adunkal anjsik kuRaipeRin koLvar periyArp paNin-thu. | ||||||||
The men of lesser realm, fearing the people's inward dread, Accepting granted terms, to mightier ruler bow the head. | ||||||||
பொருள் | Meaning | |||||||
தம்மைவிட வலிமையானவர்களை எதிர்ப்பதற்குத் தம்முடன் இருப்பவர்களே அஞ்சும்போது தாம் எதிர்பார்க்கும் பலன் கிட்டுமானால் அவர்கள் வலியோரை வணங்கி ஏற்றுக் கொள்வார்கள். | Ministers of small states, afraid of their people being frightened, will yield to and acknowledge their superior foes, if the latter offer them a chance of reconciliation. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
முடியுமானால் பிறரைவிட அறிவாளியாய் இரு. ஆனால் அதையும் அவர்களிடம் கூறாதே. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏவல்(பெ.) | Aeval | |||||||
பொருள் | Meaning | |||||||
1. கட்டளை, ஆணை (kattaLai, ANai) 2. பணி (paNi)
3. தூண்டுதல் (thUNduthal) 4. ஒதுதல் (othuthal) 5. பிசாசை ஏவி விடுதல் (pisAsai aevi viduthal) 6. கட்டளை வடிவில் வரும் முற்றுவினை (kattaLai vadivil varum mutRRu vinai) | 1. Order, command 2. Work(performed at the instruction or dictate of others) 3. Instigation, incitement 4. Recital 5. Inciting an evil spirit against an enemy by witchcraft 6. Imperative verb | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment