அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 28, ஆடி – 12, ஷாபான் - 15 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
புதிய தலைமை தேர்தல் கமிஷனராக குரேஷி நியமனம் | தலிபான்களுக்கு பாகிஸ்தான் உதவி: இந்தியா கண்டனம் | ||||||
விலைவாசி உயர்வு விவகாரம்: நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அமளி | அமீனுக்கு 8 போலீஸ் அதிகாரிகள் எதிர்ப்பு அமித் & அமின் 32 முறை போன் பேச்சு | ||||||
மத்திய அரசின் கருத்துக்கு கேரள அமைச்சர் எதிர்ப்பு | காவிரி பிரச்னைக்காக தி.மு.க. போராடாதது ஏன்? ஜெயலலிதா | ||||||
காமன்வெல்த் போட்டியின் தூதர்களாக பிந்த்ரா, சாய்னா உள்பட 6 ... | வீடு, வாகன கடன் வட்டி வங்கிகள் அதிகரிக்கும் | ||||||
இலங்கை 642/4; சங்ககரா இரட்டை சதம் | ஹாக்கி இந்தியா தேர்தல் உயர்நீதிமன்றம் நிபந்தனை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1493 | மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது. | ||||||
1586 | முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து. | ||||||
1609 | பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர். | ||||||
1821 | பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது. | ||||||
1915 | ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது. | ||||||
1996 | வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. | ||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
658 | கடிந்த கடிந்தொரார் செய்தார்க்கு அவைதாம் முடிந்தாலும் பீழை தரும். | ||||||
Kadin-tha kadin-thorAr seythArkku avaithAm Mudin-thAlum piilaz tharum. | |||||||
To those who hate reproof and do forbidden thing. What prospers now, in after days shall anguish bring. | |||||||
பொருள் | Meaning | ||||||
தகாதவை என ஒதுக்கப்பட்ட செயல்களை ஒதுக்கிவிடாமல் செய்பவர்களுக்கு ஒரு வேளை அச்செயல்கள் நிறைவேறினாலும் துன்பமே ஏற்படும். | The actions of those, who have not desisted from doing deeds forbidden (by the great), will, even if they succeed, cause them sorrow. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
எதுவும் தானாக வருவதில்லை. நாம்தான் முயன்று பெற வேண்டும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏயம் (வி.) | Aeyam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. தள்ளத்தக்கது (thaLLaththakkathu) | 1. That which deserves to be abonded. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment