அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஜூலை – 30 வெள்ளி, ஆடி – 14, ஷாபான் - 17 | ||||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
காஷ்மீர் பாதுகாப்பு பிரச்சினை ஜ.நா.பொதுச்செயலாளர் அறிக்கை | போலி என்கவுன்ட்டர் வழக்கு: சிபிஐ.க்காக வாதாடுகிறார் கே.டி.எஸ் ... | |||||||
தீவிரவாதத்தை தூண்டுவதை நிறுத்துமாறு பாகிஸ்தானுடன் பேசுவேன் ... | சுத்தமான குடிநீர் மனிதனின் அடிப்படை உரிமை! ஐ.நா சபை | |||||||
சம்ஜௌதா வழக்கு: தேசிய புலனாய்வு அமைப்பிடம் ஒப்படைப்பு | கிருஷ்ணராஜசாகர் அணையில் இருந்து தமிழ்நாட்டுக்கு தண்ணீர் ... | |||||||
கருணாநிதிக்கு நல்லிணக்க நாயகர் விருது | ரிசர்வ் வங்கி அறிவிப்புக்கு முன்பே டெபாசிட்டுகளுக்கு வட்டி ... | |||||||
10 ஆண்டுகளில் இந்தியா நானோ தொழிற்நுட்பத்தில் முதன்மை பெறும் ... | ||||||||
அறிமுக டெஸ்டில் சதம் கண்ட 12-வது இந்திய வீரர் சுரேஷ்ரெய்னா | எனக்கு துரோகம் செய்து விட்டனர் மரடோனா புலம்பல் | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
வரலாற்றில் இன்று - Today in History | ||||||||
1502 | கிறிஸ்தோபர் கொலம்பஸ் தனது நான்காவது கடற்பயணத்தின் போது கொந்துராசை அடைந்தார். | |||||||
1629 | இத்தாலியில் நேப்பிள்சில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 10,000 பேர் கொல்லப்பட்டனர். | |||||||
1733 | ஐக்கிய அமெரிக்காவில் முதலாவது விடுதலைக் கட்டுநர் லாட்ஜ் ஆரம்பிக்கப்பட்டது. | |||||||
1756 | ரஷ்யாவின் அரசி எலிசபெத்தின் வேண்டுதலுக்கிணங்க கட்டிடக் கலைஞர் பார்த்தலோமியோ ராஸ்ட்ரெல்லி கத்தரீன் அரண்மனையைக் கட்டி முடித்தார். | |||||||
1825 | பசிபிக் கடலில் மால்டன் தீவு கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1932 | கலிபோர்னியாவில் 10வது ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. | |||||||
1954 | எல்விஸ் பிறீஸ்லி முதற்தடவையாக பொது மேடையில் பாட ஆரம்பித்தார். | |||||||
1971 | அப்பல்லோ 15இல் சென்ற டேவிட் ஸ்கொட் மற்றும் ஜேம்ஸ் ஏர்வின் இருவரும் லூனார் ரோவர் வாகனத்துடன் சந்திரனில் இறங்கினர். | |||||||
1980 | பிரான்ஸ், மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகியவற்றிடம் இருந்து வனுவாட்டு விடுதலை பெற்றது. | |||||||
பிறப்புகள் | ||||||||
1947 | ஆர்னோல்ட் ஸ்வார்செனேகர், இவர் ஆஸ்திரியாவைச் சேர்ந்தவர். நடிகர், அமெரிக்க அரசியல்வாதி. இப்பொழுது கலிபோர்னியாவின் ஆளுநராக உள்ளார். Predator, Terminator திரைப்படத் தொடர், True Lies, Total Recall போன்றவற்றின் கதாநாயகர் | |||||||
இறப்புகள் | ||||||||
1969 | இ. சி. இரகுநாதையர், இலங்கையில் வாக்கிய பஞ்சாங்கம் கணித்து வெளியிட்டவர் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | |||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | |||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | ||||||||
660 | சலத்தால் பொருள்செய்தே மார்த்தல் பசுமண் | |||||||
salaththAl poruLseythey maarththal pasumaN kalaththuLn-eer peithiree-yi yatRRu | ||||||||
In pot of clay unburnt he water pours and would retain, | ||||||||
பொருள் | Meaning | |||||||
தவறான வழிகளில் பொருளைச் சேர்த்து அதைக் காப்பாற்ற நினைப்பது, பச்சை மண்ணால் செய்யப்பட்ட பாத்திரத்தில் நீரை ஊற்றி, அதைப் பாதுகாக்க நினைப்பதைப் போன்றதுதான் | (For a minister) to protect (his king) with wealth obtained by foul means is like preserving a vessel of wet clay by filling it with water. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
பேசாத பேச்சுக்கு நீ எஜமான், பேசிய வார்த்தைகள் உனக்கு எஜமான். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏயில் (பெ.) | Eyil | |||||||
பொருள் | Meaning | |||||||
1. இசை, பாட்டு (isai, pAttu) | 1. Music, song | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment