அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 29 வியாழன், ஆடி – 13, ஷாபான் - 16 | |||||||
I wanted to learn Tamil, only to enable me to study Valluvar's Thirukkural through his mother tongue itself…. There is no one who has given such treasure of wisdom like him. - Mahatma Gandhi | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
வன்னியருக்கு 20% ஒதுக்கீடு கேட்டு மீண்டும் போராட்டம்: ராமதாஸ் ... | |||||||
பாராளுமன்றத்தில் இடஒதுக்கீடு மசோதா நிறைவேற்ற வலியுறுத்தி ... | ராஜீவ் கொலையாளிகளை விடுவிக்கக் கோரும் மனு: தள்ளுபடி செய்தது ... | ||||||
கேரள காங்கிரஸ் எம்.பி.-யின் தகுதி நீக்க உத்தரவு நிறுத்திவைப்பு | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
வரலாற்றில் இன்று - Today in History | |||||||
1567 | முதலாம் ஜேம்ஸ் ஸ்கொட்லாந்தின் மன்னனாக முடிசூடினான். | ||||||
1830 | பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான். | ||||||
1851 | 15 யுனோமியா என்ற சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||
1907 | சேர் பேடன் பவல் இங்கிலாந்தில் சாரணர் இயக்க முகாம் ஒன்றைத் திறந்து வைத்தார். இதுவே சாரணர் இயக்கத்தை ஆரம்பிக்க முதற் படியாக இருந்தது. | ||||||
1921 | ஹிட்லர் ஜேர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சியின் தலைவரானார். | ||||||
1944 | இலங்கை விஞ்ஞான முன்னேற்றச் சங்கம் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1948 | இரண்டாம் உலகப் போர் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த ஒலிம்பிக் விளையாட்டுக்கள் மீண்டும் லண்டனில் ஆரம்பமாகின. | ||||||
1957 | அணு சக்தியின் அமைதி வழி பயன்பாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பன்னாட்டு அணுசக்தி முகமையகம் அமெரிக்காவில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1959 | ஐக்கிய அமெரிக்காவின் விண்வெளி நிறுவனம் நாசா ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1981 | வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ் - டயானா திருமணம் நடைபெற்றது. | ||||||
1987 | இலங்கை இனப்பிரச்சினைக்கான தீர்வாக இலங்கை - இந்திய ஒப்பந்தம் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இலங்கை அதிபர் ஜே. ஆர். ஜெயவர்த்தனாவுக்கும் இடையில் கொழும்பில் கைச்சாத்திடப்பட்டது. | ||||||
2005 | ஏரிஸ் (குறுங்கோள்) கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1883 | முசோலினி, இத்தாலிய சர்வாதிகாரி (இ. 1945) | ||||||
1904 | ஜே. ஆர். டி. டாடா, இந்தியத் தொழிலதிபர் (இ. 1993) | ||||||
இறப்புகள் | |||||||
1974 | கருமுத்து தியாகராஜன், இந்தியத் தொழிலதிபர் (பி. 1893) | ||||||
2009 | காயத்திரி தேவி, ஜெய்ப்பூர் மகாராணி (பி. 1920 | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.3 | வினைத்தூய்மை(vinaith thUymai) | 2.2.3 | Purity of Action | ||||
In pursuing an object, in executing a mission, purity of means is as important as the goals. This is a concept unique, emphasised by the ethics of ancient thamizh culture. | |||||||
659 | அழக்கொண்ட எல்லாம் அழப்போம் இழப்பினும் | ||||||
azhakkoNda ellam azhappOm izhappinum piRpayakkum n-aRpaa lavai | |||||||
What's gained through tears with tears shall go; | |||||||
பொருள் | Meaning | ||||||
பிறர் அழத் திரட்டிய செல்வம் அழ அழப் போய்விடும். நல்வழியில் வந்த செல்வமென்றால் அதனை இழந்தாலும் மீண்டும் வந்து பயன் தரும் | All that has been obtained with tears (to the victim) will depart with tears (to himself); but what has been by fair means; though with loss at first, will afterwards yield fruit | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
இலட்சியத்தை அடைய ஊக்கம் மிகுந்த கவனமான உழைப்புத் தேவை | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏயான் (பெ.) | Aeyam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒரு தொழிலைச் செய்யத் தகாதவன் (oru thozhilaich seiyaththagAthavan) | 1. He who is too good for a job | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment