Thursday, July 15, 2010

Daily news letter 15-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 15,   ஆனி – 31,  ஷாபான் - 2

முக்கிய செய்திகள்

மும்பையில் குளோரின் வாயு கசிவு: 103 பேருக்கு பாதிப்பு 

அமெரிக்காவில் இந்திய மாணவர் சுட்டுக் கொலை

குழப்பம் நீடிக்கிறது ஈரான் விஞ்ஞானியை அமெரிக்கா பிடித்து ... 

பிரதமர் மன்மோகன்சிங்குடன் கர்நாடக கவர்னர் சந்திப்பு 

இங்கிலீஷ் படி; இல்லேன்னா வேலைகாலி : மாறிவரும் கம்பெனிகள் 

என்ஜினீயரிங், மருத்துவ படிப்பில் சேர போலி பிளஸ்-2 மதிப்பெண் ... 

ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் கார்கள் எரிப்பு 

கேரள மாநிலத்தின் பெயர் `கேரளம்' ஆகிறது 

பாகிஸ்தான் 148 ரன்னில் சுருண்டது

2 மாடி கட்டிடம் இடிந்து, 6 பேர் சாவு 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1815

நெப்போலியன் பொனபார்ட் பெலெரொபோன் என்ற கப்பலில் இருந்து அதன் கப்டனிடம் சரணடைந்தான்.

1857

சிப்பாய்க் கலகம்: கான்பூரில் இரண்டாவது படுகொலைகள் இடம்பெற்றன.

1916

வாஷிங்டன், சியாட்டில் நகரில் வில்லியம் போயிங், ஜோர்ஜ் வெஸ்டர்வெல்ட் போயிங் விமான நிறுவனத்தை ஆரம்பித்தனர்.

1954

இரண்டு வருட உருவாக்கத்தின் பின்னர் ஐக்கிய அமெரிக்காவின் போயிங் 707 விமானம் பறக்கவிடப்பட்டது.

1955

அணுவாயுதங்களுக்கு எதிராக 18 நோபல் விருதாளர்கள் உடன்படிக்கையில் கைச்சாத்திட்டனர்.

2002

வோல் ஸ்ட்றீட் ஜேர்னல் ஊடகவியலாளர் டானியல் பேர்ளப் படுகொலை செய்த குற்றத்துக்காக பிரித்தானியாவில் பிறந்த "அகமது ஷேக்" என்பவனுக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் தூக்கு தண்டனை வழங்கித் தீர்ப்பளித்தது.

2003

மொசில்லா நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது

பிறப்புகள்

1876

மறைமலை அடிகள், தனித்தமிழ் இயக்கத்தை ஆரம்பித்தவர் (இ. 1950)

1903

கே. காமராஜ், தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் (இ. 1975)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.2

சொல்வன்மை (solvanmai)

2.2.2

Eloquence (Communication Skills)

Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills.

647

சொலல்வல்லன் சோர்விலன் அஞ்சான் அவனை 
இகல்வெல்லல் யார்க்கும் அரிது

solalvallAn sOrvilAn anjsAn avanai

ikalvellal yArkkum arithu

Mighty in word, of unforgetful mind, of fearless speech, 
'Tis hard for hostile power such man to overreach.

பொருள்

Meaning

சொல்லாற்றல் படைத்தவனாகவும், சோர்வு அறியாதவனாகவும், அஞ்சா நெஞ்சங் கொண்டவனாகவும் இருப்பவனை எதிர்த்து எவராலும் வெல்ல முடியாது

It is impossible for any one to conquer him by intrique who possesses power of speech, and is neither faulty nor timid.

இன்றைய பொன்மொழி

எல்லா மனிதனின் இதயமும் ஒரே மாதிரி, ஆனால் எண்ணங்கள் பல மாதிரி

இன்றைய சொல்

Today's Word

 ஏந்தெழில் (பெ)

Aen-thilai

பொருள்

Meaning

1.     விஞ்சும் அழகு, பேரழகு

(vinjum azaku, Perazaghu)

1.     Surpassing beauty

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: