Wednesday, July 14, 2010

Daily news letter 14-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 14,   ஆனி – 30,  ஷாபான் - 1

முக்கிய செய்திகள்

வெடிகுண்டு சம்பவம் : விசாரிக்க அமெரிக்கா முடிவு 

நிதிஷ்குமார், மோடி மீது ரூ.11000 கோடி ஊழல் வழக்கு

துபாயில் 4 இந்தியர்களுக்கு தூக்கு தண்டனை

பெங்களூரைவிட்டு வெளியே செல்ல பா.ஜனதா எம்.எல்.ஏ.க்களுக்கு தடை 

கேரள முதல்-மந்திரிக்கு கொலை மிரட்டல் செல்போனில் பேசியவர் கைது 

ஏப்ரல் & ஜூன் இன்போசிஸ் லாபம் 2.4% சரிவு

தோனி ரூ.200 கோடிக்கு விளம்பர ஒப்பந்தம்

தமிழக அரசுக்கு அமெரிக்க பத்திரிகை பாராட்டு மேலும் ஊக்கம் ...

15 நாளைக்கு ஒரு முறை பெட்ரோல் விலை நிர்ணயம் 

4 முன்னாள் விளையாட்டு வீரர்களுக்கு ஓய்வூதியம் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1789

பிரெஞ்சுப் புரட்சி: பாரிஸ் மக்கள் பாஸ்டில் சிறையைத் தகர்த்து சிறைக் கைதிகளை விடுவித்து இராணுவத் தளபாடங்களைக் கைப்பற்றினர்.

1865

 எட்வர்ட் வைம்ப்பர் தனது உதவியாட்களுடன் ஆல்ப்ஸ் மலைத்தொடரின் மாட்டர்ஹோர்ன் மலையின் உச்சியை முதற்தடவையாக எட்டினார். இவர்கள் திரும்பி வருகையில் இவருடன் வந்த 4 பேர் உயிரிழந்தனர்.

1933

 ஜெர்மனியில் நாசிக் கட்சி தவிர்த்து அனைத்து அரசியற் கட்சிகளும் தடை செய்யப்பட்டன.

1948

 இத்தாலியின் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் பல்மீரோ டொக்ளியாட்டி பாராளுமன்றத்துக்கு முன்னர் சுடப்பட்டார்.

1965

 மரைனர் 4 செவ்வாய்க் கோளுக்குக் கிட்டவாகச் சென்று முதற்தடவையாக வேறொரு கோளின் மிக அண்மையான படங்களைப் பூமிக்கு அனுப்பியது.

1967

 நாசாவின் சேர்வெயர் 4 ஆளில்லா விண்கலம் ஏவப்பட்டது.

1989

 பிரெஞ்சுப் புரட்சியின் 200 ஆவது ஆண்டு நிறைவை பிரான்ஸ் கொண்டாடியது.

1995

 MP3 பெயரிடப்பட்டது.

பிறப்புகள்

1929

 வா. செ. குழந்தைசாமி, இந்தியப் பொறியியல் அறிஞர்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.2

சொல்வன்மை (solvanmai)

2.2.2

Eloquence (Communication Skills)

Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills.

646

வேட்பத்தாஞ் சொல்லிப் பிறர்சொல் பயன்கோடல்

மாட்சியின் மாசற்றார் கோள்.

vaetpaththAng solluip piRarsol payankOdal

mAtchiyin mAsuatRRAr kOL.

Charming each hearer's ear, of others' words to seize the sense,

Is method wise of men of spotless excellence.

பொருள்

Meaning

மற்றவர்கள் விரும்பிக் கேட்டு உணரும்படியாகக் கருத்துக்களைச் சொல்வதும், மற்றவர்கள் கூறும் சொற்களின் பயனை ஆராய்ந்து ஏற்றுக் கொள்வதும் அறிவுடையார் செயலாகும்.

It is the opinion of those who are free from defects in diplomacy that the minister should speak so as to make his hearers desire (to hear more) and grasp the meaning of what he hears himself.

இன்றைய பொன்மொழி

உன்னை ஒருவன் இருமுறை ஏமாற்றினால் அது உன்னுடைய குற்றம்.

இன்றைய சொல்

Today's Word

 ஏந்திழை(பெ)

Aen-thilai

பொருள்

Meaning

1.     அழகிய அணிகலன்

(azhakiya aNikalan)

2.     அழகிய அணிகலனணிந்த பெண்

(azhakiya aNikalan aNin-tha peN)

1.     Beautiful ornament

2.     Woman beautifully decked with jewels.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: