அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஜூலை – 16, ஆனி – 32, ஷாபான் - 3 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
கர்நாடக பேரவை கலைக்கப்படுமா? | வெடிகுண்டு மிரட்டல் காரணமாக விமானம் அவசரமாக தரை இறங்கியது | ||||||
ஆஸ்திரேலியாவில் இந்திய மாணவர்களின் 3 கார்கள் எரிப்பு:தொடரும் ... | முல்லைப்பெரியாறில் புதிய அணை சர்வே பணி முடிந்து விட்டதாக கேரள ... | ||||||
ஒழுங்கு நடவடிக்கை குழுவுக்கு எதிரான லலித் மோடி மனு தள்ளுபடி | விவசாயிகள் மீது துப்பாக்கிச்சூடு ஆந்திரப் பேரவையில் அமளி: 57 ... | ||||||
சென்செக்ஸ் 29 புள்ளிகள் சரிவு | முலாயம்சிங் மன்னிப்பு கேட்டார் | ||||||
கிரெடிட் கார்டுகளுக்கான புதிய விதிமுறைகள் | காமராஜர் நினைவிடத்தில் அணையா விளக்கு | ||||||
அமெரிக்கா போல இந்திய ரூபாய்க்கு இனி தனிச்சின்னம் | வெள்ளத்தால் உச்சத்தை தொட்டது காய்கறி விலை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1661 | ஐரோப்பாவின் முதலாவது வங்கித் தாள் (banknote) சுவீடனில் வெளியிடப்பட்டது. | ||||||
1769 | சான் டியேகோ நகரம் அமைக்கப்பட்டது. | ||||||
1930 | எதியோப்பியாவின் முதலாவது அரசியலமைப்பை அதன் மன்னர் ஹைல் செலாசி வெளியிட்டார். | ||||||
1942 | பிரெஞ்சு அரசு நாட்டில் உள்ள அனைத்து 13,000 | ||||||
1948 | இயேசு கிறிஸ்து வாழ்ந்த நசரெத் நகரத்தை இஸ்ரேல் ஆக்கிரமித்தது. | ||||||
1955 | டிஸ்னிலாந்து பூங்கா கலிபோர்னியாவில் அமைக்கப்பட்டது. | ||||||
1979 | ஈராக் அதிபர் ஹசன் அல் | ||||||
1994 | ருவாண்டாவில் உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது. | ||||||
1994 | "ஷூமேக்கர்-லெவி 9" என்ற வால்வெள்ளி வியாழனுடன் மோதியது. | ||||||
2004 | மிலேனியம் பூங்கா சிக்காகோவில் அமைக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1968 | தன்ராஜ் பிள்ளை, இந்திய ஹாக்கி வீரர். நாகலிங்கம்பிள்ளை தன்ராஜ் பிள்ளை இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹாக்கி விளையாட்டு வீரர் ஆவார். இவர் இந்திய அணியின் தலைவராகவும் இருந்துள்ளார். இவர் ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது பெற்றவர். | ||||||
பிறப்புகள் | |||||||
2009 | டி. கே. பட்டம்மாள், கருநாடக இசைப் பாடகி (பி. 1919) டி. கே. பட்டம்மாள் என்று பரவலாக அறியப்படும் தாமல் கிருஷ்ணசாமி பட்டம்மாள் ஒரு புகழ்பெற்ற கருநாடக இசைப் பாடகி. காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர். பல விருதுகளை வென்றவர். 1962-ம் ஆண்டில் சங்கீத நாடக அகாடெமி விருது, 1971-ல் பத்மபூசன், 1998ம் ஆண்டில் பத்மவிபூசன், தேசியகுயில், சங்கீதகலாநிதி, கலைமாமணி என பல விருதுகளை வென்றவர். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (amaichchiyal) | 2.2 | State Cabinet | ||||
2.2.2 | சொல்வன்மை (solvanmai) | 2.2.2 | Eloquence (Communication Skills) | ||||
Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills. | |||||||
648 | விரைந்து தொழில்கேட்கும் ஞாலம் நிரந்தினிது சொல்லுதல் வல்லார்ப் பெறின். | ||||||
Viran-thu thozilkaetkum njAlam n-iran-thinithu Solluthal vallArp peRin. | |||||||
Swiftly the listening world will gather round, When men of mighty speech the weighty theme propound. | |||||||
பொருள் | Meaning | ||||||
வகைப்படுத்தியும், சுவையாகவும் கருத்துக்களைச் சொல்லும் வல்லமையுடையோர் சுட்டிக்காட்டும் பணியை, உலகத்தார் உடனடியாக நிறைவேற்ற முனைவார்கள். | If there be those who can speak on various subjects in their proper order and in a pleasing manner, the world would readily accept them. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
நோயின் கசப்பிலிருந்துதான் மனிதன் ஆரோக்கியத்தின் இனிமையை அறிகிறான். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏப்புழை(பெ) | Aeppuzhai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. அம்பு எய்ய அமைக்கப்பட்டிருக்கும் மதிலின் துளை. (ambu eyya amaikkappattirukkum mathilin thuLai) | 1. Loophole in a fort-wall for discharging arrows through. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment