Tuesday, July 13, 2010

Daily news letter 12-07-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

 

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஜூலை – 13,   ஆனி – 29,  ரஜப் – 30

முக்கிய செய்திகள்

காஷ்மீர் வன்முறை: அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் விரிவான ஆலோசனை 

உகாண்டா நாட்டில் இரட்டை குண்டுகள் வெடித்ததில் 64 பேர் பலி ... 

கூகுள் இணையதள தேடுதல் சேவை லைசன்ஸ் : புதுப்பித்தது சீனா 

பணம் சம்பாதிக்கும் தொழிலாக கல்வி இருக்கிறது: கபில்சிபல் வேதனை 

சென்செக்ஸ் 103 புள்ளிகள் உயர்வு 

எண்ணெய் நிறுவனங்களுக்கு எதற்கு மானியம்?-அலுவாலியா

ஆக்டோபஸ் ஆருடம் பலித்தது 

ரூ.18 லட்சம் தருகிறேன் ஆக்டோபசை தாருங்கள்

இயக்குநர் சீமான் சென்னையில் கைது 

இந்தியா திரும்புகிறார் ஸ்ரீசாந்த் 

ஜெகன் மோகன் யாத்திரைக்கு ரோசய்யா ஆதரவாளர்கள் எதிர்ப்பு 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1806

 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1898

 செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1979

 கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1806

 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1898

 செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

1979

 கிரிபட்டி பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.

1806

 16 ஜெர்மன் மாநிலங்கள் புனித ரோமப் பேரரசில் இருந்து விலகி ரைன் கூட்டமைப்பு என்ற புதிய அரசை நிறுவினர்.

1898

 செனான் தனிமம் கண்டுபிடிக்கப்பட்டது.

பிறப்புகள்

1953

 வைரமுத்து, தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர்.

வைரமுத்து புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் "பொன்மாலை பொழுது" எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.2

அமைச்சியல் (amaichchiyal)

2.2

State Cabinet

2.2.2

சொல்வன்மை (solvanmai)

2.2.2

Eloquence (Communication Skills)

Soft and bold, Sweet and Good, Cogent and Impressive delivery that spellbinds the audience and attracts strangers are the best among communication skills.

645

சொல்லுக சொல்லைப் பிறிதோர்சொல் அச்சொல்லை

வெல்லுஞ்சொல் இன்மை அறிந்து.

Solluka sollaip piRithOrsol achchollai

Vellungsol inmai aRin-thu.

Speak out your speech, when once 'tis past dispute

That none can utter speech that shall your speech refute.

பொருள்

Meaning

இந்தச் சொல்லை இன்னொரு சொல் வெல்லாது என்று உணர்ந்த பிறகே அந்தச் சொல்லைப் பயன்படுத்த வேண்டும்.

Deliver your speech, after assuring yourself that no counter speech can defeat your own.

இன்றைய பொன்மொழி

பகிர்ந்து கொள்ளும் போது துன்பம் பாதியாகிறது, இன்பம் இரட்டிப்பாகிறது.

இன்றைய சொல்

Today's Word

 ஏந்திலை(பெ)

Aen-thilai

பொருள்

Meaning

1.     வேல்

(vael)

1.     Spear, lance

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: