அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 22, வைகாசி – 8, ஜமாதில் ஆகிர் – 7 | |||||||
இன்று: யேமன் - தேசிய நாள் மற்றும் இலங்கை - தேசிய வீரர்கள் நாள், குடியரசு நாள் (1972) | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
தமிழக மேலவைக்கு தேர்தல் பணி துவங்கியது | ஆந்திராவில், புயல்-மழைக்கு பலி 32 ஆக உயர்வுலைலா மீண்டும் வரும் அபாயம்- மேற்கு வங்கம், ஒரிசாவில் உஷார் நிலை | ||||||
5 ஆண்டுகளுக்கு நானே முதல்வர்* குழப்புகிறார் சிபு சோரன் | |||||||
அப்சல் கருணை மனு மீது உள்துறை அமைச்சகம் முடிவு செய்யும்: மொய்லி | ட்விட்டரையும் தடை செய்தது பாகிஸ்தான் | ||||||
பெட்ரோல், டீசல் விலை மீண்டும் உயருகிறது | தொடரை வென்றது தென் ஆப்ரிக்கா | ||||||
நித்யானந்தா ஆசிரமத்தில் இருக்கும் என் மனைவி-மகன்களை ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
கிமு 334 | மகா அலெக்சாண்டர் தலைமையில் கிரேக்க இராணுவம் பேர்சியாவின் மூன்றாம் டாரியஸ் மன்னனைத் தோற்கடித்தனர் | ||||||
1809 | வியென்னாவுக்கு அருகில் நெப்போலியன் பொனபார்ட்டின் படைகள் முதற்தடவையாக தோற்கடிக்கப்பட்டன. | ||||||
1834 | இலங்கையில் சட்டசபையின் முதலாவது கூட்டம் கொழும்பில் இடம்பெற்றது. | ||||||
1844 | பாரசீக மதகுரு பாப் தனது பாபிசம் என்ற தனது மதக்கொள்கையை வெளியிட்டார். இவரே பஹாய் சமயத்த்தைத் தோற்றுவித்த பகாவுல்லாவின் முன்னோடி எனக் கருதப்படுகிறது. | ||||||
1906 | ரைட் சகோதரர்கள் தமது பறக்கும் கருவிக்கான காப்புரிமத்தைப் பெற்றனர். | ||||||
1990 | வடக்கு யேமன் மற்றும் தெற்கு யேமன் ஆகியன இணைந்து யேமன் குடியரசு ஆகியது. | ||||||
1990 | விண்டோஸ் 3.0 வெளியிடப்பட்டது. | ||||||
2004 | நெப்ராஸ்காவில் இடம்பெற்ற சூறாவளியினால் ஹலாம் நகரம் முற்றிலும் அழிந்தது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
630 | இன்னாமை இன்பம் எனக்கொளின் ஆகுந்தன் ஒன்னார் விழையுஞ் சிறப்பு. | ||||||
innAmai inpam enakkoLin aakun-than onnAr vizaiyunj siRappu | |||||||
Who pain as pleasure takes, he shall acquire The bliss to which his foes in vain aspire. | |||||||
பொருள் | Meaning | ||||||
துன்பத்தை இன்பமாகக் கருதும் மனஉறுதி கொண்டவர்களுக்கு, அவர்களது பகைவர்களும் பாராட்டுகிற பெருமை வந்து சேரும். | The elevation, which even his enemies will esteem, will be gained by him, who regards pain as pleasure. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பயத்தை வெல்லாதவன், வாழ்வின் முதல் பாடத்தையே கல்லாதவன். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏணிப்பந்தம் (பெ.) | aeNippan-tham | ||||||
பொருள் | Meaning | ||||||
1. தோளில் சுமக்கும் ஏணி போன்ற தீவட்டி (thOLil sumakkum aeNi PonRa theevatti) | 1. A row of torches fixed to a beam and carried on men's shoulder | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment