அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 21, வைகாசி – 7, ஜமாதில் ஆகிர் – 6 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
தாய்லாந்தில் கலவரம் புத்தர் கோவிலுக்குள் 9 பேர் சுட்டுக்கொலை | |||||||
முதல்-மந்திரி பதவியில் இருந்து விலக சிபுசோரன் திடீர் மறுப்பு ... | தமிழக அரசு கோரிக்கையை ஏற்று இந்த நிதியாண்டுக்கு 6 லட்சம் இலவச ... | ||||||
Face Book, You Tube, Flickr, Encyclopedia இணையதளங்களுக்கு பாகிஸ்தான் தடை | டிக்கெட் பரிசோதகர் தாக்கப்பட்டதைக் கண்டித்து நாளை அ.தி.மு.க ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1498 | போர்த்துக்கீச மாலுமி வாஸ்கொ ட காமா இந்தியாவின் கோழிக்கோடு நகரை அடைந்தார். | ||||||
1570 | உலகின் முதலாவது நவீன நிலவரையை (atlas) ஆபிரகாம் ஓர்ட்டேலியஸ் வரைந்தார். | ||||||
1869 | யாழ்ப்பாணத்தில் தொலைத்தொடர்பு இணைப்பு வேலை நிறைவடைந்தது. | ||||||
1873 | லேவி ஸ்ட்ராவுஸ், ஜேக்கப் டாவிஸ் ஆகியோர் இணைந்து செப்புத் தட்டாணியுடனான நீல ஜீன்சுக்கான காப்புரிமம் பெற்றனர். | ||||||
1891 | தொமஸ் அல்வா எடிசன் தனது முதலாவது உடல் அசைவு ஒளிப்படக்கருவியைக் காட்சிப்படுத்தினார். | ||||||
1983 | எயிட்ஸ் நோயை உண்டாக்கும் கிருமிகளைக் கண்டுபிடித்த செய்திகள் முதற் தடவையாக வெளியிடப்பட்டன. | ||||||
1999 | புளூடூத் (Bluetooth) வெளியிடப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1845 | அயோத்தி தாசர், தமிழறிஞர் (இ. 1914) அயோத்தி தாசர் ஒரு சாதிக்கொடுமை எதிர்ப்பாளர், சமூக சேவகர், தமிழ் அறிஞர். திராவிட இயக்கம் உருவாக வித்திட்ட முன்னோடிகளில் ஒருவர். தலித் பின்புலத்தில் இருந்து வந்த இவர், 19 நூற்றாண்டின் இறுதியில் தலித் மக்களின் முன்றேற்றத்துக்காக அரசியல், சமயம், இலக்கியம் ஆகிய களங்களில் தீவரமாக செயற்பட்டார். இவர் பெரியாருடனும் தொடர்பு பேணினார். அவரது இயற்பெயர் காத்தவராயன். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
629 | இன்பத்துள் இன்பம் விழையாதான் துன்பத்துள் துன்பம் உறுதல் இலன். | ||||||
inpaththuL inpam vizaiyAn thunpaththuL thunpam uRuthal ilan. | |||||||
Mid joys he yields not heart to joys' control. Mid sorrows, sorrow cannot touch his soul. | |||||||
பொருள் | Meaning | ||||||
இன்பம் வரும் பொழுது அதற்காக ஆட்டம் போடாதவர்கள், துன்பம் வரும் பொழுதும் அதற்காக வாட்டம் கொள்ள மாட்டார்கள். இரண்டையும் ஒன்றுபோல் கருதும் உறுதிக்கு இது எடுத்துக்காட்டு. | He does not suffer sorrow, in sorrow who does not look for pleasure in pleasure. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கோபம் அன்பை அழிக்கும் செருக்கு அடக்கத்தை அழித்து விடும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏணிபடுகால்(பெ.) | aeNipadukAl | ||||||
பொருள் | Meaning | ||||||
1. மேகலை (maekalai) | 1. Woman's jeweled girdle | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment