அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 18, சித்திரை – 4, ஜமாதில் ஆகிர் – 3 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
அக்னி-2 ஏவுகணை, வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டது | குறித்த காலத்துக்கு முன்பே நிறைவேறும் | ||||||
பாராளுமன்ற தாக்குதல் வழக்கில் மரண தண்டனை: அப்சல் குரு கருணை ... | கால்நடை தீவனங்கள் விலை உயர்வால் பால் உற்பத்தியாளர்கள் தவிப்பு | ||||||
தந்தேவாடாவில் மீண்டும் பயங்கரம்: நக்ஸல் தாக்குதலில் 50 பேர் பலி | ஐஸ்லாந்தில் எரிமலை சீற்றம்:
| ||||||
ராஜபக்ஷே ஜூன் 8-ல் இந்தியா வருகை | ஆப்கானிஸ்தானில் பயங்கரம்: | ||||||
டி20: இங்கிலாந்து சாம்பியன் | மாட்ரிட் பட்டத்தை வென்று நடால் சாதனை | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1765 | கனடாவின் மொன்ட்றியால் நகரத்தின் பெரும்பகுதி தீயினால் அழிந்தது. | ||||||
1869 | ஏசோ குடியரசு கலைக்கப்பட்டு ஜப்பானுடன் இணைக்கப்பட்டது. | ||||||
1897 | ஐரிய எழுத்தாளர் பிராம் ஸ்டோக்கர் எழுதிய டிராக்குலா புதினம் வெளியிடப்பட்டது. | ||||||
1910 | ஹேலியின் வால்வெள்ளியின் வாலினூடாக பூமி சென்றது. | ||||||
1969 | அப்பல்லோ 10 விண்ணுக்கு ஏவப்பட்டது. | ||||||
1974 | சிரிக்கும் புத்தர் என்ற பெயரிடப்பட்ட திட்டத்தில் இந்தியா தனது முதலாவது அணுக்குண்டை வெற்றிகரமாக சோதித்தது. | ||||||
1990 | பிரான்சில் TGV தொடருந்து உலகின் அதிஉயர் வேகத்தில் (515.3கிமீ/மணி) சென்றது. | ||||||
2006 | நேபாளம் மதசார்பற்ற நாடாகவும் அதன் மன்னர் ஒரு சம்பிரதாய மன்னராகவே இருப்பாரெனவும் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேறியது. | ||||||
பிறப்புகள் | |||||||
1933 | தேவகவுடா, இந்தியாவின் 11வது பிரதமர் தேவகவுடா இந்தியக் குடியரசின் பதினான்காவது பிரதமரும் கர்நாடக மாநிலத்தின் பதினொன்றாவது முதல் அமைச்சரும் ஆவார் | ||||||
சிறப்பு நாள்: அனைத்துலக அருங்காட்சியக நாள் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
626 | இலக்கம் உடம்பிடும்பைக் கென்று கலக்கத்தைக் கையாறாக் கொள்ளாதாம் மேல். | ||||||
illakkam udampidumpaik kenRu kalakkaththaik kaiyARAk koLLAthAm mael. | |||||||
'Man's frame is sorrow's target', the noble mind reflects, Nor meets with troubled mind the sorrows it expects. | |||||||
பொருள் | Meaning | ||||||
துன்பம் என்பது உயிருக்கும் உடலுக்கும் இயல்பானதே என்பதை உணர்ந்த பெரியோர், துன்பம் வரும் போது அதனைத் துன்பமாகவே கருத மாட்டார்கள். | The great will not regard trouble as trouble, knowing that the body is the butt of trouble. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கண்ணியம் இல்லாத அறிவு மிகவும் ஆபத்தானது, அஞ்சத்தக்கது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏண்(பெ.) | aeN | ||||||
பொருள் | Meaning | ||||||
1. எல்லை, வரம்பு (ellai, varampu) 2. வலிமை (valimai) 3. உறுதி, திண்மை (uRuthi, thinamai) 4. உயர்வு, சிறப்பு (uyarvu, siRappu) 5. ஆணவப்பேச்சு (aaNavappechchu) | 1. Boundary, limit 2. Strength, energy 3. Firmness, stability 4. Greatness, excellence 5. Haughty words. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment