அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 19, வைகாசி – 5, ஜமாதில் ஆகிர் – 4 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
காலாவதியான உணவு பொருட்கள் விற்பனை: சரண் அடைந்தவரை 7 நாட்கள் ... | அனைத்து துறைகளிலும் தமிழே ஆட்சி மொழி என்பதை நடைமுறைப்படுத்த ... | ||||||
தேசிய விளையாட்டு அமைப்பு நிர்வாகிகளின் பதவி காலம், வயது வரம்பு ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1604 | கனடாவின் மொன்ட்றியால் நகரம் அமைக்கப்பட்டது. | ||||||
1649 | இங்கிலாந்தை பொதுநலவாய நாடாக அங்கீகரிக்கும் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் கொண்டு வரப்பட்டது. அடுத்த பதினொரு ஆண்டுகளுக்கு இங்கிலாந்து குடியரசாக இருந்தது. | ||||||
1961 | சோவியத்தின் வெனேரா 1 வீனஸ் கோளைத் தாண்டி, வேறொரு கோளைத் தாண்டிய முதலாவது விண்ணூர்தி ஆனது. | ||||||
1971 | சோவியத் ஒன்றியம் மார்ஸ் 2 விண்கலத்தை ஏவியது. | ||||||
1991 | அனைத்து மக்கள் வாக்கெடுப்பில் குரொவேசியர்கள் தமது விடுதலைக்காக வாக்களித்தனர். | ||||||
இறப்புகள் | |||||||
1904 | ஜாம்செட்ஜி டாடா, இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடி (பி. 1839) ஜாம்செட்ஜி நுசர்வாஞ்சி இந்தியாவின் நவீன தொழில்துறையின் முன்னோடிகளுள் ஒருவராவார். இவர் இந்திய தொழில்துறையின் தந்தை என்று அறியப்படுகிறார். இவர் பாரிஸ் நகரத்திலேயே நீண்ட காலம் வசித்தார். இவர் இந்தியாவின் குஜராத் மாநிலத்திலுள்ள நவசாரி என்னுமிடத்தில் பிறந்தார். எஃகு உற்பத்திக்குப் பெயர்பெற்ற ஜாம்ஷெட்பூர் நகரத்திற்கு இவருடைய நினைவாகவே பெயர்சூட்டப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.25 | இடுக்கண் அழியாமை (idukkaN aziyAmai) | 2.1.25 | Overcoming Obstacles | ||||
Advertisities and mishaps in life are to be taken in the stride and faced with bold resolve | |||||||
628 | இன்பம் விழையான் இடும்பை இயல்பென்பான் துன்பம் உறுதல் இலன். | ||||||
inpam vizaiyAn idumpai iyalpenpAn thunpam uRuthal ilan. | |||||||
He seeks not joy, to sorrow man is born, he knows; Such man will walk unharmed by touch of human woes. | |||||||
பொருள் | Meaning | ||||||
இன்பத்தைத் தேடி அலையாமல், துன்பம் வந்தாலும் அதை இயல்பாகக் கருதிப்கொள்பவன் அந்தத் துன்பத்தினால் துவண்டு போவதில்லை. | That man never experiences sorrow, who does not seek for pleasure, and who considers distress to be natural (to man). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
நல்ல நண்பர்களுக்கு அடுத்த படியில் உள்ளவை நல்ல் நூல்களே. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏணி(பெ.) | aeNi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. இரு நீண்ட கழிகளுக்கு இடையில் குறுக்குச் சட்டங்களை இணைத்துச் செய்யப்பட்ட உயரே ஏறப் பயன்படும் கருவி 2. அடுக்கு (adukku) 3. எண் (aeN) 4. எல்லை (ellai) | 1. Ladder 2. Tier 3. Number 4. Boundary, limit | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment