அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 24, வைகாசி – 10, ஜமாதில் ஆகிர் – 9 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
விமான விபத்தில் பலியான 115 பேருடைய உடல்கள் அடையாளம் காணப்பட்டன ... | |||||||
உலகத்தமிழ்ச் செம்மொழி மாநாடு நிகழ்ச்சி நிரல் வெளியிட்டார் ... | |||||||
போர்க்கப்பலை மூழ்கடித்த வடகொரியா பற்றி ஐ.நா.பாதுகாப்பு ... | |||||||
முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் நியூசிலாந்து அணியிடம் இலங்கை தோல்வி | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1844 | முதலாவது மின்னியல் தந்திச் செய்தி சாமுவேல் மோர்ஸ் என்பவரால் வாஷிங்டன் டிசியில் இருந்து மேரிலாந்துக்கு அனுப்பப்பட்டது. அனுப்பப்பட்ட செய்தி: What hath God wrought. | ||||||
1883 | நியூ யோர்க்கில் புரூக்ளின் பாலம் திறந்து விடப்பட்டது. | ||||||
1956 | சுவிட்ஸர்லாந்தில் முதலாவது யூரோவிஷன் பாடல் போட்டி இடம்பெற்றது. | ||||||
1962 | அமெரிக்க விண்வெளி வீரர் ஸ்கொட் கார்ப்பென்டர் அவ்ரோரா 7 விண்ணூர்தியில் மூன்று முறை பூமியைச் சுற்றி வந்தார். | ||||||
2006 | விக்கிமேப்பியா ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1686 | கப்ரியேல் பரன்ஹைட், ஜெர்மனிய இயற்பியலாளர் (இ. 1736) | ||||||
1819 | விக்டோரியா மகாராணி, ஐக்கிய அமெரிக்காவின் அரசி (இ. 1901) | ||||||
இறப்புகள் | |||||||
1543 | நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ், வானியலாளர் (பி. 1473) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.2 | அமைச்சியல் (arasiyal) | 2.2 | Royalty | ||||
2.2.1 | அமைச்சு (amaichu) | 2.2.1 | Ministering (Council in State) | ||||
The qualities, faculties, character and skills required of ministers of council in state | |||||||
631 | கருவியும் காலமும் செய்கையும் செய்யும் அருவினையும் மாண்டது அமைச்சு. | ||||||
karuviyum kAlamum seykaiyum seyyum aruvinaiyum mANdathu amaichchu. | |||||||
A minister is he who grasps, with wisdom large, Means, time, work's mode, and functions rare he must discharge. | |||||||
பொருள் | Meaning | ||||||
உரிய கருவி, உற்ற காலம், ஆற்றும் வகை, ஆற்றிடும் பணி ஆகியவற்றை ஆய்ந்தறிந்த செயல்படுபவனே சிறந்த அமைச்சன். | The minister is one who can make an excellent choice of means, time, manner of execution, and the difficult undertaking (itself). | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
தெரியாமல் செய்த பிழைக்கு நாம் அனுதாபம் காட்ட வேண்டும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏணை (பெ.) | aeNai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. தூளி, துணித்தொட்டில் (ThOLi, thuNiththottil) 2. உறுதி, திண்மை (uRuthi, thiNmai) | 1. A cloth hammock for children to sleep. 2. Firmness, stability | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment