அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 06, சித்திரை – 23, ஜமாதில் ஆவ்வல் – 20 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
கசாப் வாக்குமூலமே குற்றவாளி என்பதை உறுதி செய்தது | பர்கா பயணியால் பீதி: கொல்கத்தா விமானம் அவசரமாக தரையிறக்கம் | ||||||
அமெரிக்காவில் குண்டு வைத்துவனுக்கு உதவியதாக பாகிஸ்தானில் 7 ... | கற்பழிப்பு வழக்கில் சிக்கிய ஹாலப்பா முன்ஜாமீன் கேட்டு சிமோகா ... | ||||||
பிரபாகரன் தாயாருக்கு தமிழக அரசு சிகிச்சை பாரதீய ஜனதா பாராட்டு | |||||||
சமச்சீர் பாடத்திட்டத்தில் மெட்ரிக் பாடத்திட்டம் சேர்த்து ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1682 | பிரான்சின் பதினான்காம் லூயி மன்னன் தனது கோட்டையை வேர்சாய் நகருக்கு மாற்றினான். | ||||||
1853 | "த லிட்டரறி மிரர்" (The Literary Mirror) என்னும் ஆங்கில மாதிகையை யாழ்ப்பாணத்தில் வைமன் கதிரவேற்பிள்ளை ஆரம்பித்தார். | ||||||
1854 | இந்தியாவில் முதல் தபால் தலை வெளியிடப்பட்டது. | ||||||
1889 | ஈபெல் கோபுரம் பாரிசில் பொதுமக்களுக்காக அதிகாரபூர்வமாகத் திறந்துவிடப்பட்டது. | ||||||
1937 | ஜெர்மனியின் ஹின்டென்பேர்க் என்ற வான்கப்பல் (zeppelin) நியூ ஜெர்சியில் தீப்பிடித்து அழிந்தது. | ||||||
1967 | சாகிர் உசேன் இந்தியாவின் முதல் முஸ்லிம் குடியரசுத் தலைவரானார். | ||||||
2001 | சிரியாவுக்கான தனது பயணத்தில் பாப்பரசர் அருளப்பர் சின்னப்பர் II மசூதி ஒன்றிற்கு சென்றார். மசூதிக்குச்சென்ற முதலாவது பாப்பரசர் இவரேயாவார். | ||||||
பிறப்புக்கள் | |||||||
1861 | மோதிலால் நேரு, இந்திய விடுதலை வீரர் (இ. 1931) | ||||||
இறப்புக்கள் | |||||||
1952 | மரியா மாண்ட்டிசோரி, இத்தாலிய கல்வியாளர், மனோதத்துவ மருத்துவர் (பி. 1870) | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
617 | மடியுளாள் மாமுகடி என்ப மடியிலான் தாளுளான் தாமரையி னாள். | ||||||
madiyuLAl mAmukadi enpa madiylAn thALuLAn thAmaryi nAL. | |||||||
In sluggishness is seen misfortune's lurid form, the wise declare; Where man unslothful toils, she of the lotus flower is there!. | |||||||
பொருள் | Meaning | ||||||
திருமகள், மூதேவி எனப்படும் சொற்கள் முறையே முயற்சியில் ஊக்கமுடையவரையும், முயற்சியில் ஊக்கமற்ற சோம்பேறியையும் சுட்டிக் காட்டிப் பயன்படுவனவாகும். | They say that the black Mudevi (the goddess of adversity) dwells with laziness, and the Latchmi (the goddess of prosperity) dwells with the labour of the industrious. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
கலங்காத உள்ளம் படைத்தவர்களே உறுதி வெற்றிக்கு உரியவர்கள். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏசறு(வி.) | EsaRu | ||||||
பொருள் | Meaning | ||||||
1. வருத்தமுறு (varuththamuRu) 2. ஆசைப்படு, விழை (aasaipadu, vizai) 3. பழி (pazi) | 1. Be troubled, feel sorry 2. Desire, long for 3. Abuse, reproach | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment