அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 04, சித்திரை – 21, ஜமாதில் ஆவ்வல் – 18 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
ஒருவர் ஒரு கதர் ஆடையையாவது வாங்க வேண்டும்: கதர் கடைகளில் ... | ஆயுத வியாபாரியுடன் தொடர்பு: மத்திய அமைச்சர் யார்? | ||||||
மத்திய அமைச்சர் கில்லுக்கு எதிராக சுரேஷ் கல்மாடி போர்க்கொடி | தமிழகத்தில் முன்கூட்டியே தேர்தல் வருமா : முதல்வர் கருணாநிதி... | ||||||
அமைச்சர் ராசா ராஜிநாமா கோரி எதிர்க்கட்சிகள் அமளி | கசாப் குற்றவாளி: மும்பை நீதிமன்றம் தீர்ப்பு | ||||||
பார்வதியம்மாளுக்கு தமிழகத்தில் சிகிச்சை: மத்திய அரசுக்கு ... | 25 நாட்கள் கடும் வெயில் வாட்டும் அக்னி நட்சத்திரம் நாளை துவக்கம்! | ||||||
உலக செஸ் போட்டி ஆனந்த் மீண்டும் `டிரா' | இந்திய கால்பந்து அணியின் பயிற்சியாளர் திடீர் ராஜினாமா | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1904 | பனாமா கால்வாய் கட்டுமானம் ஐக்கிய அமெரிக்காவினால் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1924 | பாரிஸ் நகரில் ஒலிம்பிக் விளையாட்டுக்கள் ஆரம்பமாயின. | ||||||
1930 | பிரித்தானியக் காவல்துறையினரால் மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டு யெராவ்தா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். | ||||||
1973 | சியேர்ஸ் கோபுரம், சிகாகோவில் உள்ள வானளாவி, கட்டி முடிக்கப்பட்டது. | ||||||
1979 | மார்கரட் தட்சர் ஐக்கிய இராச்சியத்தின் முதலாவது பெண் பிரதமரானார். | ||||||
2000 | லண்டனின் முதலாவது நகரத் தந்தையாக கென் லிவிங்ஸ்டன் தெரிவு செய்யப்பட்டார். | ||||||
பிறப்புக்கள் | |||||||
1767 | தியாகராஜர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (இ. 1847) தியாகராஜ சுவாமிகள் (1767 -1848) தியாக பிரம்மம் என்று போற்றப்படுபவர். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவர். தென்னிந்திய சங்கீதத்துக்கு அளப்பரிய சேவைகள் ஆற்றிய இவர் ஒரு சிறந்த இசை ஞானியாக விளங்கியவர் | ||||||
இறப்புகள் | |||||||
1799 | திப்பு சுல்தான், மைசூர் மன்னன் (பி. 1750) திப்பு சுல்தான் (நவம்பர் 20, 1750, தேவனாகல்லி – மே 4, 1799, சிறீரங்கப்பட்டினம்), மைசூரின் புலி என அழைக்கப்பட்டவர். ஹைதர் அலியின் இரண்டாம் தாரமான ஃவாதிமாவின் மகனாவார். 1782 ஆம் ஆண்டிலிருந்து 1799 ஆம் ஆண்டுவரை மைசூரின் மன்னராகத் திகழ்ந்த திப்பு சுல்தான் சிறந்த படைவீரராகவும்,கவிபடைக்கும் ஆற்றலும் பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.சமயங்களினை மதித்த திப்பு சுல்தான் பிரெஞ்சு ஆட்சியாளர்களின் வேண்டுகோளுக்கிணைய தேவாலயம் ஒன்றினை மைசூரில் எழுப்பியவர் என்பது குறிப்பிடத்தக்கது.திப்பு சுல்தான் மே 4 ,1799 ஆம் ஆண்டு தனது ஆட்சித் தலைநகரமான ஸ்ரீரங்கப்பட்டினத்தினில் இறந்தது குறிப்பிடத்தக்கது | ||||||
சிறப்பு நாள்அனைத்து நாடுகள் தீயணைக்கும் படையினர் நாள் (International Firefighters' Day) மே 4ஆம் நாளன்று ஆண்டுதோறும் நினைவுகூரப்பட்டு வருகிறது. வழக்கமாக இந்நாளன்று ஐரோப்பிய நாடுகளில் தீயணைப்பும் படையினர் நாள் கொண்டாடப்பட்டு வந்தது. எனினும் 1999 ஆண்டு ஜனவரி 4 அன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்ற பெரும் காட்டுத்தீயைக் கட்டுப்படுத்தும் போராட்டத்தில் உயிரிழந்த ஐந்து தீயணைக்கும் படையினரை நினைவுகூருவதற்கு ஆதரவாக உலகெங்கும் மின்னஞ்சல் மூலமாக இடம்பெற்ற பரப்புரையினை அடுத்து மே 4ஆம் நாளை உலகெங்கும் நினைவுகூர முடிவுசெய்யப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
615 | இன்பம் விழையான் வினைவிழைவான் தன்கேளிர் துன்பம் துடைத்தூன்றும் தூண். | ||||||
Inpam vizaiyAn vinaivizaivAn thankaeLir Thunpam thudaiththUnRum thUN. | |||||||
Whose heart delighteth not in pleasure, but in action finds delight, He wipes away his kinsmen's grief and stands the pillar of their might. | |||||||
பொருள் | Meaning | ||||||
தன்னலம் விரும்பாமல், தான் மேற்கொண்ட செயலை நிறைவேற்ற விரும்புகின்றவன் தன்னைச் சூழ்ந்துள்ள சுற்றத்தார், நண்பர்கள், நாட்டு மக்கள் ஆகிய அனைவரின் துன்பம் துடைத்து, அவர்களைத் தாங்குகிற தூணாவான். | He who desires not pleasure, but desires labour, will be a pillar to sustain his relations, wiping away their sorrows. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
உன்னால் முடிந்ததையெல்லாம் செய்துவிட்டு, இறைவனிடம் உதவி கேள். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏச்சு(பெ.) | Echchu | ||||||
பொருள் | Meaning | ||||||
1. வசவு, திட்டு (vasavu, thittu) 2. பழிப்பு (pazippu) | 1. Abuse, scolding. 2. Reproach, insult, indignity. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment