அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மே – 07, சித்திரை – 24, ஜமாதில் ஆவ்வல் – 21 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
தூக்கு தண்டனையை எதிர்த்து கசாப் அப்பீல் வக்கீல் தகவல் | |||||||
எம்.எல்.ஏ. பதவியில் இருந்து சிபுசோரன் மகன் ராஜினாமா | டெல்லி மேல்-சபை தேர்தல் ஜூன் 17-ந் தேதி நடக்கிறது வேட்புமனு ... | ||||||
தங்கம் விலை அதிகரிப்பு பவுனுக்கு ரூ.144 உயர்ந்தது | |||||||
நைஜீரியா அதிபர் மரணம் | |||||||
தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயராது கருணாநிதி அறிவிப்பு | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1946 | சோனி நிறுவனம் 20 தொழிலாளர்களுடன் டோக்கியோவில் ஆரம்பிக்கப்பட்டது. | ||||||
1948 | ஐரோப்பிய அமைப்பு (Council of Europe) உருவாக்கப்பட்டது. | ||||||
1952 | ஒருங்கிணைந்த மின்சுற்று (integrated circuit) தத்துவம் ஜெப்ரி டம்மர் என்பவரால் வெளியிடப்பட்டது. | ||||||
1954 | வியட்நாமில் "தியன் பியன் பு" (Dien Bien Phu) சமரின் போது பிரெஞ்சுப் படைகள் தோற்கடிக்கப்பட்டது. | ||||||
1992 | நாசாவின் என்டெவர் விண்ணோடம் தனது முதலாவது பயணத்தை ஆரம்பித்தது. | ||||||
2007 | ரோமப் பேரரசின் ஹெரோட் மன்னனின் கல்லறை ஜெருசலேம் நகருக்கருகில் கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||
2007 | முன்னர் இந்தியாவுடன் இணைந்திருந்த சிறிய கண்டம் ஒன்று தெற்குக் கடல்களின் அடியில் தமது ஆய்வுக் கப்பலான போலார்ஸ்டேர்ன் (the Polarstern), கண்டுபிடித்துள்ளதாக ஜெர்மனிய அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். | ||||||
பிறப்புக்கள் | |||||||
1861 | இரவீந்திரநாத் தாகூர், வங்காள மொழிக் கவிஞர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1941) இரவீந்தரநாத் தாகூர் புகழ் பெற்ற வங்காள மொழிக் கவிஞர் ஆவார். கீதாஞ்சலி என்ற கவிதை நூலுக்காக இவர் 1913-ல் இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றார். நோபல் பரிசு பெற்ற முதல் ஆசியர் இவரே ஆவார். இந்தியாவின் தேசியகீதமான ஜன கண மன பாடலை இயற்றியவர். இவர் மக்களால் அன்பாக குருதேவ் என்று அழைக்கப்பட்டார். இவருடைய மற்றொரு பாடல் அமர் சோனார் பங்களா வங்காளதேசத்தின் தேசிய கீதமாக உள்ளது. | ||||||
இறப்புக்கள் | |||||||
1539 | குரு நானக், சீக்கிய மதத்தை ஆரம்பித்தவர் (பி. 1469) குரு நானக் சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவரும் சீக்கிய மதத்தின் பத்து மனித குருக்களில் முதலாமவரும் ஆவார். இவர் தற்போது பாகிஸ்தானிலுள்ள பஞ்சாபிப் பிரதேசத்தில் இந்துக் குடும்பமொன்றில் பிறந்தார். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.24 | ஆள்வினை உடைமை (aaLvinai udaimai) | 2.1.24 | Pervading Effort | ||||
Deep involvement in the tasks on hand and sustained action in executing them to perfection. | |||||||
618 | பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து ஆள்வினை இன்மை பழி. | ||||||
poRiyinami yArkkum paziyanRu aRivaRin-thu aaLvinai inami pazi. | |||||||
'Tis no reproach unpropitious fate should ban; But not to do man's work is foul disgrace to man! | |||||||
பொருள் | Meaning | ||||||
விதிப்பயனால் பழி ஏற்படும் என்பது தவறு, அறிய வேண்டியவற்றை அறிந்து செயல்படாமல் இருப்பதே பெரும்பழியாகும். | Adverse fate is no disgrace to any one; to be without exertion and without knowing what should be known, is disgrace. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
பகைவனின் புன்சிரிப்பைவிட நண்பனின் கோபம் நன்று. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏட்சி(வி.) | aetchi | ||||||
பொருள் | Meaning | ||||||
1. உதயம் (uthayam) 2. உறுதி, நிலைப்பாடு (uRuthi, nilaippAdu) | 1. Rising 2. Firmness, stability | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment