அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 24, சித்திரை – 11, ஜமாதில் ஆவ்வல் – 8 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
இந்திய மருத்துவ கவுன்சில் தலைவர் கேதான் தேசாய் கைது | மத்திய மந்திரி மகள் மீதான புகாருக்கு ஏர் இந்தியா நிறுவனம் ... | ||||||
இறுதிப் போட்டியில் சென்னை-மும்பை | |||||||
எரிமலை சீற்றத்தால் ஐரோப்பிய நாடுகளுக்கு சரக்கு போக்குவரத்து ... | |||||||
ஐ.பி.எல். விவகாரம்: காங்கிரஸ் உயர்நிலைக் குழு கூட்டத்தில் விவாதம் | |||||||
தாலிபான்களுக்கு அணு ஆயுதங்களை பாகிஸ்தான் அளிக்க ... | 75 இலங்கையருடன் ஆஸி. சென்ற படகு மலேசியாவில் சுற்றி வளைப்பு | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1704 | ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப் பத்திரிகை "த பொஸ்டன்" நாளிதழ் வெளியிடப்பட்டது. | ||||||
1913 | வானளாவிக் கோபுரம் வூல்வேர்த் கோபுரம் நியூயார்க் நகரில் கட்டப்பட்டது. | ||||||
1961 | 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த "வாசா" என்ற சுவீடனின் கப்பல் மீட்டெடுக்கப்பட்டது. | ||||||
1968 | மொரீசியஸ் ஐநாவின் உறுப்பு நாடாகியது.. | ||||||
1981 | முதலாவது ஐபிஎம் தனி மேசைக் கணினி அறிமுகமானது. | ||||||
1990 | டிஸ்கவரி விண்ணோடம் ஹபிள் தொலைக்காட்டியை (Hubble Telescope) விண்ணுக்குக் கொண்டு சென்றது. | ||||||
1993 | இந்தியாவில் பஞ்சாயத்து அரசுத் திட்டம் அமைக்கப்பட்டது. | ||||||
பிறப்புகள் | |||||||
1820 | ஜி. யு. போப், தமிழுக்கு சேவை செய்த அமெரிக்கர் (இ. 1908) ஜி. யு. போப் அமெரிக்காவில் பிறந்து கிறிஸ்தவ சமய போதகராக தமிழ் நாட்டிற்கு வந்து 40 ஆண்டு காலம் தமிழுக்கு சேவை செய்தவர் | ||||||
1934 | ஜெயகாந்தன், தமிழக எழுத்தாளர். ஜெயகாந்தன் சிறந்த தமிழ் எழுத்தாளர்களில் ஒருவர். இந்திய அரசின் இலக்கியத்திற்கான உயர்ந்த விருதான ஞான பீட விருதைப் பெற்ற இரண்டாவது தமிழ் எழுத்தாளர். இவருடைய படைப்பிலக்கியக் களம் சிறுகதைகள், புதினங்கள், கட்டுரைகள், திரைப்படங்கள் என பரந்து இருக்கின்றது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
607 | இடிபுரிந்து எள்ளுஞ்சொல் கேட்பர் மடிபுரிந்து மாண்ட உஞற்றி லவர். | ||||||
Idipurin-thu eLLunjsol kaetpar madipurin-thu mANda unjatRi lavar. | |||||||
Who hug their sloth, nor noble works attempt, Shall bear reproofs and words of just contempt. | |||||||
பொருள் | Meaning | ||||||
முயற்சி செய்வதில் அக்கறையின்றிச் சோம்பேறிகளாய் வாழ்பவர்கள் இகழ்ச்சிக்கு ஆளாவார்கள். | Those who through idleness, and do not engage themselves in dignified exertion, will subject themselves to rebukes and reproaches. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
நாவில் எலும்புகள் கிடையாது ஆனால் அது எலும்புகளை நொறுக்க வல்லது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாதிபத்தியம்(பெ.) | EkAthipaththiyam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. தனியரசாட்சி (thaniyarasAtchi) 2. வலிமை படைத்த நாடுகள் மற்றவற்றின் மீது செலுத்தும் அரசியல், பொருளாதார ஆதிக்கம் (valimai padaiththa n-AdukaL maRRavaRRin mEthu seluththum arasiyal, poruLAthAra aathikkam) | 1. Supreme sovereignty 2. Imperialism | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment