அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 21, சித்திரை – 8, ஜமாதில் ஆவ்வல் – 5 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
மேகாலயா முதல்-மந்திரியாக முகுல் சங்மா பதவி ஏற்றார் | பூகம்பம் தாக்கிய பகுதிகளை பார்வையிட தலாய்லாமா விருப்பம் சீனா ... | ||||||
டெல்லியில் இருந்து தேசிய புலனாய்வு அமைப்பு அதிகாரிகள்... | மும்பை விமான நிலையம்: விமானங்கள் மோதல் தவிர்ப்பு | ||||||
ரொக்கக் கையிருப்பு, குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வு | ரூ.150 கோடி மோசடி: நிதிநிறுவன அதிபர் சசிரேகாவின் கணவர் ... | ||||||
இன்று முதல் அரையிறுதி: மும்பை-பெங்களூர் மோதல் | |||||||
விமானங்கள் பறக்கத் தொடங்கின | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1863 | கடவுளின் தூதர் தாமே என பகாவுல்லா பகிரங்கமாக அறிவித்தார். ரித்வான் தோட்டத்தில் செய்த இந்த அறிவிப்பு நாள் உலகம் முழுவதும் உள்ள பஹாய்களால் 'ரித்வான் முதல்' நாள் என விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுகின்றது. | ||||||
1916 | இலங்கையில் அமெரிக்க மிசனறிகள் ஒன்றுகூடி முதன் முதலில் ஒரு திருச்சபையை ஆரம்பித்தனர். | ||||||
1944 | பிரான்சில் பெண்களுக்கு வாக்குரிமை கிடைத்தது. | ||||||
1960 | பிரசீலியா பிரேசிலின் தலைநகராக ஆக்கப்பட்டது. | ||||||
1994 | சூரியக் குடும்பத்துக்கு வெளியே கோள்கள் இருப்பதை முதன் முதலில் வானியலாளர் அலெக்சாண்டர் வோல்ஸ்க்சான் அறிவித்தார். | ||||||
இறப்புகள் | |||||||
1938 | முகமது இக்பால், பிரித்தானிய இந்தியாவின் முஸ்லிம் கவிஞரும், இஸ்லாமிய மெய்யியலாளரும், அரசியல்வாதியும் ஆவார். உருது, அரபு, மற்றும் பாரசீக மொழிகளில் இவர் எழுதிய கவிதைகள் தற்காலத்தின் பெரும் இலக்கியப் படைப்புகளாகக் கருதப்படுகின்றன. பிரித்தானிய இந்தியாவில் முஸ்லிம்களுக்கெனத் தனிநாடு கோரிய இவரது தூரநோக்கு பாகிஸ்தான் என்ற நாட்டைப் பின்னர் உருவாக்குவதற்கு ஊக்கமூட்டியது | ||||||
1964 | பாரதிதாசன், புரட்சிக் கவிஞர், பாவேந்தர் (பி. 1891) பாரதிதாசன் பாண்டிச்சேரியில் (புதுச்சேரியில்) பிறந்து பெரும் புகழ் படைத்த பாவலர். இவருடைய இயற்பெயர் சுப்புரத்தினம். தமிழாசிரியராக பணியாற்றிய இவர் சுப்பிரமணிய பாரதியார் மீது கொண்ட பற்றுதலால் பாரதிதாசன் என்று தம் பெயரை மாற்றிக்கொண்டார். பாரதிதாசன் தம் எழுச்சி மிக்க எழுத்தால் புரட்சிக் கவிஞர் என்றும் பாவேந்தர் என்றும் பரவலாக அழைக்கப்படுபவர். இவர் குயில் என்னும் கவிதை வடிவில் ஒரு திங்களிதழ் நடத்தி வந்தார். | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
604 | குடிமடிந்து குற்றம் பெருகும் மடிமடிந்து மாண்ட உஞற்றி லவர்க்கு. | ||||||
Kudimadin-thu kutRRam perukum madimadin-thu mANda unjatRi lavarkku. | |||||||
His family decays, and faults unheeded thrive, Who, sunk in sloth, for noble objects doth not strive. | |||||||
பொருள் | Meaning | ||||||
சோம்பேறித்தனமானவர்களின் வாழ்க்கையில் குற்றங்களும் பெருகிவிடும்; குடும்பப் பெருமையும் சீரழிந்து போய்விடும். | Family (greatness) will be destroyed, and faults will increase, in those men who give way to laziness, and put forth no dignified exertions. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
முயற்சி இல்லாத நம்பிக்கை கப்பல் இல்லாத கடல் யாத்திரை போன்றது. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாசம்(பெ.) | EkAsam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. உத்தரீயம், தோள்துண்டு (Uththriiyam, thOLthuNdu) | 1. Loose cloth worn over the shoulders, scarf. | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment