அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
ஏப்ரல் – 22, சித்திரை – 9, ஜமாதில் ஆவ்வல் – 6 | |||||||
முக்கிய செய்திகள் | |||||||
இன்று பூமி நாள் : ஏப்ரல் 22அன்று யூ எஸ் இல் கொண்டாடப் படுகிற புவி நாள் ,புவியின் சுற்றுச் சூழல் பற்றிய விழிப்புணர்வு மற்றும் சரியான மதிப்பீடுகளை ஊக்குவிக்கும் பொருட்டு உருவாக்கப்பட்ட நாள். 1970 இல் சுற்றுச் சூழலை குழு விவாதப் பொருளாக யூ எஸ் செனட்டர் கய்லார்ட் நெல்சன் என்பவரால் ஏற்படுத்தப்பட்ட இது ஒவ்வொரு வருடமும் பல நாடுகளில் கொண்டாடப் படுகிறது. இந்த நாள் வடகோளப் பகுதிகளில் வசந்த காலம் மற்றும் தென்கோளப் பகுதிகளில் இலையுதிர் காலத்தைச் சேர்ந்த நாள். "Recycle Around the Clock 'cause Earth Day Rocks" is the slogan for 2010 Earth Day | |||||||
இமாச்சலப் பிரதேசத்தில் நித்யானந்தர் கைது | தமிழக அரசின் பிரதிநிதியாக ஏ.ஆர்.லட்சுமணன் நியமனம் | ||||||
ஐஸ்லாந்து எரிமலை வெடிப்பு: இன்று விமான போக்குவரத்து தொடங்கியது | |||||||
ஐ.பி.எல். ஆட்சிமன்ற குழு கூட்டம் செல்லாது இந்திய கிரிக்கெட் ... | பட்ஜெட் கூட்டத் தொடருக்கு பிறகு பெட்ரோல், டீசல் விலை உயர்கிறது | ||||||
பெங்களூர் மைதானத்தில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக 5 பேர் ... | உள்நாட்டு பாதுகாப்புக்கு நக்சலைட் தீவிரவாதம் மிகப்பெரிய ... | ||||||
இறுதி போட்டிக்கு மும்பை தகுதி | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1500 | பிரேசிலைக் கண்ட முதல் ஐரோப்பியர் போர்த்துக்கீசரான பேதுரோ கப்ரால். | ||||||
1912 | ரஷ்யாவின் பொதுவுடமைக் கட்சியின் பத்திரிகை ப்ராவ்டா சென் பீட்டர்ஸ்பேர்க் இலிருந்து வெளிவர ஆரம்பித்தது. | ||||||
1915 | முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஈப்ர (Ypres) ஜெர்மனி முதன் முதலாக குளோரீன் வாயுவை வேதியியல் ஆயுதமாகப் பாவித்தது. | ||||||
1970 | முதலாவது பூமி நாள் கொண்டாடப்பட்டது. | ||||||
2006 | இந்தியாவின் ஒரிசா மாநிலத்தில் உள்ள ஆய்வு மையத்தில் பிரமோஸ் ஏவுகணை வெற்றிகரமாகச் சோதிக்கப்பட்டது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.23 | மடியின்மை (சோம்பல் படாமை) (madi inmai) | 2.1.22 | Freedom from Sloth | ||||
Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts. | |||||||
605 | நெடுநீர் மறவி மடிதுயில் நான்கும் கெடுநீரார் காமக் கலன். | ||||||
n-edun-eer maRavi madithuyil n-Ankum kedun-eerAr kAmak kalan. | |||||||
Delay, oblivion, sloth, and sleep: these four Are pleasure-boat to bear the doomed to ruin's shore. | |||||||
பொருள் | Meaning | ||||||
காலம் தாழ்த்துதல், மறதி, சோம்பல், அளவுக்கு மீறிய தூக்கம் ஆகிய நான்கும், கெடுகின்ற ஒருவர் விரும்பியேறும் தோணிகளாம்!. | Procrastination, forgetfulness, idleness, and sleep, these four things, form the vessel which is desired by those destined to destruction. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
உன் உள்ளத்தை இருளாக்காதே எல்லாம் உனக்குத் தெளிவாகக் தெரியும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
ஏகாட்சி(பெ.) | EkAsam | ||||||
பொருள் | Meaning | ||||||
1. ஒற்றைக் கண்ணுடையவர் otRRak kaNNudaiyavar | 1. One-eyed person | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment