Friday, April 23, 2010

Daily news letter 23-04-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

ஏப்ரல் – 23,  சித்திரை – 10,  ஜமாதில் ஆவ்வல் – 7

இன்று: உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்

உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள்உலக புத்தக மற்றும் பதிப்புரிமை நாள், என்பது வாசித்தல், பதிப்பித்தல் மற்றும் பதிப்புரிமையூடாக அறிவுசார் சொத்துக்களைப் பாதுகாத்தல் போன்றவற்றை வளர்க்கும் நோக்குடன் ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல் மற்றும் பண்பாட்டு நிறுவனம் (யுனெஸ்கோ) ஆண்டுதோறும் ஏப்ரல் 23ஆம் நாளன்று ஒழுங்கு செய்யும் ஒரு நிகழ்வு ஆகும். இது 1995 ஆம் ஆண்டு முதன் முதலாகக் கொண்டாடப்பட்டது.

முக்கிய செய்திகள்

ஐபிஎல்: கொல்கத்தா அணி முறைகேடுகளுக்கான ஆதாரம் சிக்கியது 

ஜெனரல் மோட்டார் மின்சார காரை அறிமுகப்படுத்த உள்ளது 

பாராளுமன்றத்தில் 27-ந் தேதி வெட்டுத் தீர்மானம் 

லண்டனுக்கு விமான சர்வீஸ் மாமூலாகிறது

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டீல் முறைகேடா?... விசாரணைக்கு தயார் ...

மும்பை கேப்டன் தெண்டுல்கர் காயம் இறுதிப்போட்டியில் ஆடுவது ...

சிறீலங்காவின் 15வது பிரதமராக பிரதமராக டி.எம்.ஜயரட்ன பதவியேற்றார் 

சென்செக்ஸ் ஜூன் மாதத்தில் 19000 தொடும் 

இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர்கிங்ஸ்

கர்நாடக கோர்ட்டில் சாமியார் நித்யானந்தா ஆஜர் 

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1639

 புனித ஜார்ஜ் கோட்டை மதராசில் கட்டப்பட்டது.

1896

 நியூயார்க் நகரில் உள்ள புகழ் பெற்ற கோஸ்டர் அண்ட் பயால்ஸ் மண்டபத்தில் (Koster and Bial's Music Hall) "வாட்வில்லி" குழுவினரால் "இரண்டு அழகிகள் குடை நாட்டியம் ஆடுவது" போன்ற காட்சி காண்பிக்கப்பட்டது. இதுதான் விட்டாஸ்கோப் என்ற ஆரம்பகால திரைப்படம் காட்டும் கருவி மூலம் திரையில் காண்பிக்கப்பட்ட முதல் காட்சி ஆகும்.

1905

 யாழ்ப்பாணத்திற்கு முதன் முதலில் தானுந்து கொண்டுவரப்பட்டது.

1984

 எயிட்ஸ் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது.

1993

 இந்திய அரசியல் கட்சி இந்திய தேசிய லீக் உருவானது.

இறப்புகள்

1616

 வில்லியம் ஷேக்ஸ்பியர், ஆங்கில நாடக எழுத்தாளர் (பி. 1564)

1992

 சத்யஜித் ராய், உலகப் புகழ்பெற்ற திரைப்பட இயக்குநர் (பி. 1921)

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.23

மடியின்மை (சோம்பல் படாமை)

(madi inmai)

2.1.22

Freedom from Sloth

Avoiding laziness, indolence which dim and fade out enterprise and destroys efforts.

606

படியுடையார் பற்றமைந்தக் கண்ணும் மடியுடையார்

மாண்பயன் எய்தல் அரிது.

padiudaiyAr patRRamain-thak kaNNum madiyudaiyAr

mANpayan eythal arithu.

Though lords of earth unearned possessions gain,

The slothful ones no yield of good obtain.

பொருள்

Meaning

தகுதியுடையவரின் அன்புக்குப் பாத்திரமானவராக இருப்பினும் சோம்பலுடையவர்கள் பெருமை எனும் பயனை அடைவதென்பது அரிதாகும்.

It is a rare thing for the idle, even when possessed of the riches of kings who ruled over the whole earth, to derive any great benefit from it.

இன்றைய பொன்மொழி

புத்தியுள்ளவன் மனதை மாற்றிக் கொள்வான், முட்டாள் அதைச் செய்ய மாட்டான்.

இன்றைய சொல்

Today's Word

ஏகாண்டம்(பெ.)

EkANdam

பொருள்

Meaning

1.     முழுக்கூறு (muzukkURu)

1.     That which is of one piece, not made of parts.

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (TF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: