அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஏப்ரல் – 07, பங்குனி – 24, ரபியுல் ஆகிர் – 21 | ||||||||
இன்று: | ||||||||
உலக சுகாதார நாள்(World Health Day): உலக சுகாதார அமைப்பின் அனுசரணையுடன் ஒவ்வோர் ஆண்டும் 7 ஏப்ரல் கொண்டாடப்படுகின்றது. 1948 ஆம் ஆண்டில் இடம்பெற்ற உலக சுகாதார அமைப்பின் கூட்டம் ஒன்றில் ஒவ்வோர் ஆண்டும் 1950 இல் இருந்து உலக சுகாதார நாளாகக் கொண்டாடுவதாகத் தீர்மானிக்கப்பட்டது. அன்றில் இருந்து ஓர் முக்கியமான உலக சுகாதார அமைப்பின் முக்கியமான சுகாதாரம் சம்பந்தமான கருப்பொருளை மையமாகக் கொண்டு கொண்டாடப்படுகின்றது | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
சோயிப்பிடம் போலீசார் கேட்ட 5 கேள்விகள் | துணை சபாநாயகர் பார்த்து படிக்கலாமா? காங்கிரஸ் கேள்வி | |||||||
இந்தியாவின் ரகசிய கம்ப்யூட்டர் ஆவணங்கள் திருட்டு | ||||||||
சென்னை அணிக்கு 'ஹாட்ரிக்' வெற்றி : வீழ்ந்தது மும்பை அணி | ||||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
Today in History | ||||||||
1795 | பிரான்ஸ் மீட்டர் அளவு முறையை அறிமுகப்படுத்தியது. | |||||||
1928 | வால்ட் டிஸ்னி தனது புகழ்பெற்ற கார்ட்டூன் பாத்திரமான மிக்கி எலியின் படத்தை வரைந்தார். | |||||||
1948 | உலக சுகாதார நிறுவனம் (WHO) ஐக்கிய நாடுகள் சபையால் தொடங்கப்பட்டது. | |||||||
1964 | ஐபிஎம் தனது System/360 ஐ அறிவித்தது. | |||||||
2001 | மார்ஸ் ஒடிசி விண்கலம் ஏவப்பட்டது. | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Mitivation | |||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. | ||||||||
590 | உடையர் எனப்படுவது ஊக்கம் அஃதில்லார் உடையது உடையரோ மற்று. | |||||||
Udaiyar enappaduvathu uukkam aqthillAr udaiyathu udaiyaro matRRu. | ||||||||
'Tis energy gives men o'er that they own a true control; They nothing own who own not energy of soul. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஊக்கம் உடையவரே உடையவர் எனப்படுவர். ஊக்கமில்லாதவர் வேறு எதை உடையவராக இருந்தாலும் அவர் உடையவர் ஆக மாட்டார். | Energy makes out the man of property; as for those who are destitute of it, do they (really) possess what they possess ?. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
தண்டிப்பதைவிட தயவு காட்டுவது அதிக வல்லமையுள்ளது. | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏகத்துவம் (பெ.) | Ekaththuvam | |||||||
பொருள் | Meaning | |||||||
1. ஒன்றாகிய தன்மை (onrAkiya thanmai) | 1. Oneness, identity, unity | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment