அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com |
| ||||||||
ஏப்ரல் – 09, பங்குனி – 26, ரபியுல் ஆகிர் – 23 |
| ||||||||
முக்கிய செய்திகள் |
| ||||||||
| |||||||||
அணு ஆயுதங்களை குறைக்க அமெரிக்கா-ரஷ்யா ஒப்பந்தம் |
| ||||||||
பால் விலை லிட்டருக்கு ரூ.3 உயர்ந்தது |
| ||||||||
விலைவாசியை கட்டுப்படுத்த கோரி நாடு தழுவிய `முழு அடைப்பு ... | நெய்வேலியில் 18ம் தேதி அதிமுக ஆர்ப்பாட்டம் |
| |||||||
ஒரிசா முதல்வருக்கு நக்சல் மிரட்டல் | கலவரத்தில் 100 பேர் பலி கிர்கிஸ்தானில் எதிர்க்கட்சிகள் ஆட்சியை ... |
| |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in |
| ||||||||
Today in History |
| ||||||||
1953 | வார்னர் பிறதேர்ஸ் நிறுவனம் முதல் முப்பரிமாணத் திரைப்படமான "ஹவுஸ் ஒவ் வக்ஸ்" (House of Wax) இனை வெளியிட்டது |
| |||||||
1959 | மேர்க்குரித் திட்டம்: ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது விண்வெளி வீரர்கள் ஏழு பேரின் பெயர்களை நாசா அறிவித்தது. |
| |||||||
1967 | முதல் போயிங் 737 பறப்பு. |
| |||||||
1991 | ஜோர்ஜியா சோவியத் ஒன்றியத்திலிருந்து விடுதலையை அறிவித்தது. |
| |||||||
2003 | ஈராக்கை அமெரிக்கக் கூட்டுப் படையினர் கைப்பற்றினர். சதாமின் 24 ஆண்டு கால ஆட்சி முடிவுக்கு வந்தது. |
| |||||||
இன்றைய குறள் | Today's Kural |
| |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
| |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
| |||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation |
| |||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. |
| ||||||||
593 | ஆக்கம் இழந்தேமென்று அல்லாவார் ஊக்கம் ஒருவந்தம் கைத்துடை யார். |
| |||||||
aakkam izan-thaemenRu allAvAr uukkam Oruvan-tham kaiththudai yAr. |
| ||||||||
'Lost is our wealth,' they utter not this cry distressed, The men of firm concentred energy of soul possessed. |
| ||||||||
பொருள் | Meaning |
| |||||||
ஊக்கத்தை உறுதியாகக் கொண்டிருப்பவர்கள், ஆக்கம் இழக்க நேர்ந்தாலும் அப்போதுகூட ஊக்கத்தை இழந்து கலங்க மாட்டார்கள். | They who are possessed of enduring energy will not trouble themselves, saying, "we have lost our property". |
| |||||||
இன்றைய பொன்மொழி |
| ||||||||
இழந்த்தைப் பற்றி வருந்துவதில் பயனில்லை, வருவதை நினைத்து நிமிர்ந்து நில். |
| ||||||||
இன்றைய சொல் | Today's Word |
| |||||||
ஏகநாயகன்(பெ.) | Ekan-Ayakan |
| |||||||
பொருள் | Meaning |
| |||||||
1. கடவுள் (kadavul) | 1. Supreme God. |
| |||||||
TO READ TAMIL CHARACTERS |
| ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com |
| ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
| ||||||||
No comments:
Post a Comment