அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com |
| ||||||||
ஏப்ரல் – 08, பங்குனி – 25, ரபியுல் ஆகிர் – 22 |
| ||||||||
முக்கிய செய்திகள் |
| ||||||||
| |||||||||
நக்சல் லட்சியம் வெற்றி பெற அனுமதிக்க முடியாது : சிதம்பரம் | சட்டசபையில் கடும் அமளி |
| |||||||
இந்தோனேசியாவில் பயங்கர நில நடுக்கம் | இந்திய - சீன பிரதமர்கள் பேச 'ஹாட் லைன்' வசதி |
| |||||||
ராயல்ஸ் அபார வெற்றி |
| ||||||||
ஒபாமா அக்கறை :ரஷ்யா கண்டிப்பு | எஸ்எஸ்எல்சி விடைத்தாள் திருத்தும் பணி 15ம் தேதி தொடக்கம் |
| |||||||
காலாவதியான, போலி மருந்து விற்ற வழக்கில் போலீசாருக்கு உள்ள ... | பழனி முருகன் கோவில் உண்டியல் வருவாய் ரூ.1 கோடியே 17 லட்சம் |
| |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in |
| ||||||||
Today in History |
| ||||||||
1767 | தாய்லாந்தின் அயுத்தயா பேரரசு பர்மியரிடம் வீழ்ந்தது. |
| |||||||
1867 | முதலாவது உலக கண்காட்சி பாரிஸ் நகரில் ஆரம்பமானது. |
| |||||||
1899 | மார்த்தா பிளேஸ் என்பவர் மின் இருக்கையில் மரண தண்டனை பெற்ற முதற் பெண். |
| |||||||
1929 | டில்லி நடுவண் அரசு கட்டிடத்தில் பகத் சிங், மற்றும் பத்துகேஷ்வர் தத் ஆகியோர் துண்டுப் பிரசுரங்களையும் குண்டுகளையும் வீசி தாமாகவே சரணடைந்தனர். |
| |||||||
பிறப்புகள் |
| ||||||||
1938 | கோபி அன்னான், நோபல் பரிசு பெற்ற முன்னாள் ஐக்கிய நாடுகள் அவைப் பொதுச் செயலர் |
| |||||||
இன்றைய குறள் | Today's Kural |
| |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth |
| |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty |
| |||||
2.1.22 | ஊக்கம் உடைமை (uukkam udaimai) | 2.1.22 | Motivation |
| |||||
Diligence, will power and initiative to perform are basics for success in any walk of life. |
| ||||||||
592 | உள்ளம் உடைமை உடைமை பொருளுடைமை நில்லாது நீங்கி விடும். |
| |||||||
uLLam udaimai udaimai poruLudaimai n-illAthu n-eengki vidum. |
| ||||||||
The wealth of mind man owns a real worth imparts, Material wealth man owns endures not, utterly departs. |
| ||||||||
பொருள் | Meaning |
| |||||||
ஊக்கம் எனும் ஒரு பொருளைத் தவிர, வேறு எதனையும் நிலையான உடைமை என்று கூற இயலாது. | The possession of (energy of) mind is true property; the possession of wealth passes away and abides not. |
| |||||||
இன்றைய பொன்மொழி |
| ||||||||
இறக்கமற்ற தன்மையைக் காட்டிலும் மனிதனுக்கு இழிவானது எதுவுமில்லை. |
| ||||||||
இன்றைய சொல் | Today's Word |
| |||||||
ஏகதேசம்(பெ.) | Ekaththuvam |
| |||||||
பொருள் | Meaning |
| |||||||
1. ஒருபக்கம், ஒரு புடை (oru pakkam, oru pudai) 2. சிறுபான்மை (siRupAnmai) 3. அருமை, அபூர்வம் (arumai, apuurvam) 4. சமமின்மை (samaminmai) 5. குறைவுடையது, தாழ்ந்தது (kuRaivudaiyathu, thAzn-thathu) 6. உத்தேசம் (uththesam) | 1. One side, being partial
2. Small degree 3. Rareness, scarceness 4. Unevenness 5. That which is low, inferior
6. Being approximate |
| |||||||
TO READ TAMIL CHARACTERS |
| ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com |
| ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India |
| ||||||||
No comments:
Post a Comment