அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||||
ஏப்ரல் – 06, பங்குனி – 23, ரபியுல் ஆகிர் – 20 | ||||||||
முக்கிய செய்திகள் | ||||||||
மகளிர் மசோதா: கருத்தொற்றுமை இல்லை: ஆலோசனையைத் தொடர அரசு முடிவு | ஜெயலலிதா கூறும் தகவல்கள் தவறானவை: கருணாநிதி | |||||||
உண்ணாவிரதமிருந்த பௌத்த பிக்குகளை அழைத்துச் சென்றது யார் என ... | ||||||||
டெல்லி ஆஸ்பத்திரியில் 13 மணி நேரம் நடந்தது: ஒட்டிப்பிறந்த ... | ||||||||
கலிபோர்னியாவில் திடீர் நில நடுக்கம் | சோயிப் மாலிக் பாஸ்போர்ட் பறிமுதல் | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||||
Today in History | ||||||||
1869 | செலுலோயிட் கண்டுபிடிக்கப்பட்டது. | |||||||
1919 | மகாத்மா காந்தி பொது வேலை நிறுத்ததை அறிவித்தார். | |||||||
1941 | இரண்டாம் உலகப் போர்: யூகொஸ்லாவியா மற்றும் கிரேக்கத்தை ஜெர்மனி முற்றுகையிட்டது. | |||||||
1965 | "ஏளி பேட்" (Early Bird) என்ற தொடர்பாடற் செய்மதி விண்ணில் ஏவப்பட்டது. | |||||||
1973 | பயனியர் 11 விண்ணுக்கு ஏவப்பட்டது. | |||||||
பிறப்புகள் | ||||||||
1815 | மீனாட்சி சுந்தரம் பிள்ளை, தமிழறிஞர் (இ. 1876) | |||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||||
2.1.21 | ஒற்றாடல் – உளவு அறிதல் (otRAdal – uLavu aRithal) | 2.1.21 | Scouting Intelligence(Espionage) | |||||
Espionage is one of the vital links for the security and governance of a state from external threats and internal discord. | ||||||||
590 | சிறப்பறிய ஒற்றின்கண் செய்யற்க செய்யின் புறப்படுத்தான் ஆகும் மறை. | |||||||
siRappaRiya oRRinkaN saeyyaRka seiyyin puRappduththAn aakum maRai. | ||||||||
Reward not trusty spy in others' sight, Or all the mystery will come to light. | ||||||||
பொருள் | Meaning | |||||||
ஓர் ஒற்றரின் திறனை வியந்து பிறர் அறியச் சிறப்புச் செய்தால், ஒளிவு மறைவாக இருக்கவேண்டிய செய்தியை, வெளிப்படுத்தியதாகிவிடும். | Let not a king publicly confer on a spy any marks of his favour; if he does, he will divulge his own secret. | |||||||
இன்றைய பொன்மொழி | ||||||||
பிறர் பாரத்தைத் தாங்க கைகொடுத்தால், நம் பாரம் குறையும். | ||||||||
இன்றைய சொல் | Today's Word | |||||||
ஏகத்தாறாக (வி.அ.) | EkaththARAka | |||||||
பொருள் | Meaning | |||||||
1. ஏகமாக, அளவுகடந்து | 1. Exorbitantly, excessively | |||||||
TO READ TAMIL CHARACTERS | ||||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||||
No comments:
Post a Comment