Saturday, March 20, 2010

Daily news letter 20-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam

901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 20,  பங்குனி – 6,  ரபியுல் ஆகிர் – 3

முக்கிய செய்திகள்

கடத்தல்காரனுக்கு மரண தண்டனை

மூளை சாவு அடைந்த 77 பேர் உறுப்புகள் தானம்

பாகிஸ்தானில் கடத்தப்பட்டு மீட்கப்பட்ட சிறுவன், பெற்றோரிடம் ...

ஆடியோ நிறுவனம் மீது இளையராஜா புகார் மத்திய குற்றப்பிரிவு ...

அமெரிக்க நீதிமன்றத்தில் தீவிரவாதி ஹெட்லி ஒப்புதல்

மத்திய அரசு ஊழியர்களுக்கு 8 சதவீத அகவிலைப்படி உயர்வு ஜனவரி 1-ல் ...

ஆஸ்திரேலியாவில் ஓல்கா புயல் தாக்கும் அபாயம்

பொன்சேகா கைப்பட எழுதிய கடிதம் சனல்4 க்கு சென்றது எவ்வாறு ...

வருவாய் ரூ.63092 கோடி; செலவு ரூ. 66488 கோடி: புது வரி இல்லா பட்ஜெட்

ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் ஹைடன் அதிரடியில் சென்னை சூப்பர்...

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1602

 டச்சு கிழக்கிந்தியக் கம்பனி அமைக்கப்பட்டது.

1916

 அல்பர்ட் ஐன்ஸ்டீன் தனது சார்பியற் கோட்பாட்டை வெளியிட்டார்.

1948

 சிங்கப்பூரில் முதலாவது தேர்தல் இடம்பெற்றது.

1956

 பிரான்சிடம் இருந்து துனீசியா விடுதலை பெற்றது.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.20

கண்ணோட்டம்

(kaNNottam)

2.1.20

Sympathy - Foresight

A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others.

576

மண்ணோ டியைந்த மரத்தனையர் கண்ணோ

டியைந்துகண் ணோடா தவர்.

maNNo diyain-tha maraththanaiyar kaNNo

diyain-thu NodA thavar

Whose eyes 'neath brow infixed diffuse no ray

Of grace; like tree in earth infixed are they.

பொருள்

Meaning

ஒருவர்க்குக் கண் இருந்தும்கூட அந்தக் கண்ணுக்குரிய அன்பும் இரக்கமும் இல்லாவிட்டால் அவர் மரத்துக்கு ஒப்பானவரே ஆவார்.

He They resemble the trees of the earth, who although they have eyes, never look kindly (on others).

இன்றைய பொன்மொழி

கடமையை செய்துவிட்டு உரிமையை கேளுங்கள்.

இன்றைய சொல்

Today's Word

எறுழி(பெ.)

eRuzi

பொருள்

Meaning

1.     பன்றி (panRi)

1.     Pig

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.

No comments: