அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மார்ச் – 16, பங்குனி – 2, ரபியூலவல் – 29 | |||||||
Tamil Homoeopathic and Acupuncture Doctor : DR. R. VALAVAN, BHMS, MD (HOM.), MD (ACU) AM Consultant Homoeopath and Acupuncturist (Mob: 9312309186) Consulting places are given below: | |||||||
1. Dr.Vivekananda's Vision No.: 40, Shakti Khand 1st, Indirapuram. Days: Mon, Wed, Thurs & Sat 6.30pm - 8.30pm | 2. Lakshay Homoeo Pharmacy A-1296, G.D. Colony, Main Road, Mayur Vihar Ph-3 Days: Tues. & Fri - 6.30pm - 8.30pm, Sun: 10am -1pm | ||||||
முக்கிய செய்திகள் | |||||||
எதிரி ஏவுகணைகளை வானில் இடைமறித்து தாக்கும் ஏவுகணை சோதனை ... | |||||||
வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டெஸ்ட்: வெற்றியின் விளிம்பில் ... | |||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1521 | மகலன் பிலிப்பீன்சை அடைந்தான். | ||||||
1942 | முதலாவது வி-2 ஏவுகணை ஏவப்பட்டது (ஏவப்பட்ட உடனேயே வெடித்துச் சிதறியது). | ||||||
1966 | ஜெமினி 8, நாசாவின் 12வது மனிதரைக் கொண்டுசென்ற விண்கலம், ஏவப்பட்டது. | ||||||
2006 | மனித உரிமைகளுக்கான ஐநா அமைப்பை உருவாக்குவதற்கு ஐநாவின் பொதுச்சபை ஆதரவாக வாக்களித்தது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | ||||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | |||||||
572 | கண்ணோட்டத் துள்ளது உலகியல் அஃதிலார் உண்மை நிலக்குப் பொறை. | ||||||
kaNNOttath thuLLathu ulakiyal aqthilAr uNmai n-ilakkup pORai. | |||||||
The world goes on its wonted way, since grace benign is there; All other men are burthen for the earth to bear. | |||||||
பொருள் | Meaning | ||||||
அன்புடன் அரவணைத்து இரக்கம் காட்டும் கண்ணோட்டம் எனப்படும் உலகியலுக்கு, மாறாக இருப்பவர்கள் இந்தப் பூமிக்குச் சுமையாவார்கள். | The prosperity of the world springs from the kindliness, the existence of those who have no (kindliness) is a burden to the earth. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
விரும்பியது நமக்குக் கிடைக்கவில்லையாயின் கிடைத்தை நாம் விரும்ப வேண்டும். | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
எறிபாவாடை (பெ.) | eRipAvAdai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. தெய்வம் மற்றும் பெரியோர் முன் மரியாதைக்காகக் காட்டப்படும் துணி (theyvam matRRum periyOr mun mariyAthaikkAkak kAttappadum thuNi) | 1. Cloth waved before an idol or a great person, as an act of reverence | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment