அவ்வை தமிழ்ச் சங்கம் To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | |||||||
மார்ச் – 15, பங்குனி – 1, ரபியூலவல் – 28 | |||||||
Tamil Homoeopathic and Acupuncture Doctor : DR. R. VALAVAN, BHMS, MD (HOM.), MD (ACU) AM Consultant Homoeopath and Acupuncturist (Mob: 9312309186) Consulting places are given below: | |||||||
1. Dr.Vivekananda's Vision No.: 40, Shakti Khand 1st, Indirapuram. Days: Mon, Wed, Thurs & Sat 6.30pm - 8.30pm | 2. Lakshay Homoeo Pharmacy A-1296, G.D. Colony, Main Road, Mayur Vihar Ph-3 Days: Tues. & Fri - 6.30pm - 8.30pm, Sun: 10am -1pm | ||||||
முக்கிய செய்திகள் | |||||||
முதலீட்டுக்கு உத்தரவாதம் அளிக்கக்கூடிய "தேசியமயமாக்கப்பட்ட ... | |||||||
சச்சின், கம்பீர், சங்ககாராவுக்கு தலா ரூ.10 லட்சம் அபராதம் | அதிகபட்ச இழப்பீடாக ரூ.300 கோடி: அணுஉலைகள் விபத்து இழப்பீடு ... | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | |||||||
Today in History | |||||||
1493 | கொலம்பஸ் அமெரிக்காவுக்கான தனது முதலாவது பயணத்தை முடித்துக் கொண்டு ஸ்பெயின் திரும்பினார். | ||||||
1802 | இலங்கையின் முதலாவது அரச வர்த்தமானி வெளியிடப்பட்டது. | ||||||
1970 | எக்ஸ்போ '70 உலகக் கண்காட்சி ஜப்பானின் ஒசாக்கா நகரில் ஆரம்பமானது. | ||||||
1985 | முதலாவது இணைய டொமைன் பெயர் (symbolics.com) பதியப்பட்டது. | ||||||
2004 | சூரியக் குடும்பத்தில் அதி வேகமான பொருள் 90377 செட்னா கண்டுபிடிக்கப்பட்டது. | ||||||
சிறப்பு நாள் | |||||||
உலக நுகர்வோர் நாள் | |||||||
இன்றைய குறள் | Today's Kural | ||||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | ||||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | ||||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | ||||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | |||||||
571 | கண்ணோட்டம் என்னும் கழிபெருங் காரிகை உண்மையான் உண்டிவ் வுலகு. | ||||||
kaNNottam ennum kaziperung kArikai uNmaiyAn uNdiv vulaku. | |||||||
Since true benignity, that grace exceeding great, resides In kingly souls, world in happy state abides. | |||||||
பொருள் | Meaning | ||||||
இந்த உலகம், அன்பும் இரக்கமும் இணைந்த கண்ணோட்டம் எனப்படுகிற பெரும் அழகைக் கொண்டவர்கள் இருப்பதால்தான் பெருமை அடைகிறது. | The world exists through that greatest ornament (of princes), a gracious demeanour. | ||||||
இன்றைய பொன்மொழி | |||||||
அற்பமானது என்று எண்ணி எந்த நன்மையும் அலட்சியம் செய்யாதே. | |||||||
இன்றைய சொல் | Today's Word | ||||||
எறிபடை (பெ.) | eRipadai | ||||||
பொருள் | Meaning | ||||||
1. கையால் விடும் ஆயதம், ஏவுகணை (kaiyAl vidum aayutham evukaNai) | 1. Missile | ||||||
TO READ TAMIL CHARACTERS | |||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | |||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | |||||||
No comments:
Post a Comment