அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 22, பங்குனி – 8, ரபியுல் ஆகிர் – 5 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
"வெளிமாநிலங்களை சேர்ந்தவர்களுக்கு கள்ளநோட்டு அச்சடித்து ... | கப்பலில் இருந்து செங்குத்தாக சென்று இன்னொரு கப்பலை தாக்கும் ... | |||||
நிதி நிறுவனத்தில் ரூ.575 கோடி மோசடி 60 ஆயிரம் பேர் ஏமாந்தனர் | ||||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1895 | முதன் முதலாக லூமியேர சகோதரர்கள் அசையும் திரைப்படத்தை பிரத்தியேகமாகக் காண்பித்தார்கள். | |||||
1945 | அரபு கூட்டமைப்பு கெய்ரோவில் அமைக்கப்பட்டது. | |||||
1960 | ஆர்தர் ஷாவ்லொவ், மற்றும் சார்ல்ஸ் டவுன்ஸ் ஆகியோர் லேசருக்கான முதலாவது காப்புரிமத்தைப் பெற்றார்கள். | |||||
1993 | இன்டெல் நிறுவனம் முதல் பென்டியம் chip (80586) இனை அறிமுகம் செய்தது. | |||||
1997 | ஹேல்-பொப் வால்வெள்ளி பூமிக்குக் கிட்டவாக வந்தது. | |||||
இறப்புக்கள் | ||||||
2005 | ஜெமினி கணேசன் தமிழ்த் திரையுலக நடிகர் (பி. 1920) தமிழ்த் திரையுலகில் புகழ் வாய்ந்த நடிகர்களுள் ஒருவராவார். காதல் மன்னன் என்று அழைக்கப்படும் இவர், தமிழ் மற்றும் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் 200ம் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். | |||||
சிறப்பு நாள் | ||||||
உலக நீர் நாள்: ஐக்கிய நாடுகள் அவையின் வேண்டுகோளுக்கிணங்க ஆண்டு தோறும் மார்ச் 22 ஆம் நாள் உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. | ||||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
577 | கண்ணோட்டம் இல்லவர் கண்ணிலர் கண்ணுடையார் கண்ணோட்டம் இன்மையும் இல். | |||||
kaNNOttam illavar kaNNilar kaNNudayAr kaNNottam inmaiyum il. | ||||||
Eyeless are they whose eyes with no benignant lustre shine; Who've eyes can never lack the light of grace benign. | ||||||
பொருள் | Meaning | |||||
கருணை மனம் கொண்டவர்க்கு இருப்பதே கண்கள் எனப்படும்; கருணையற்றோர் கண்ணற்றோர் என்றே கருதப்படுவார்கள். | Men without kind looks are men without eyes; those who (really) have eyes are also not devoid of kind looks. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
சிக்கனமும், சேமிப்பும் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் இரு கருவிகள். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
என்கை(பெ.) | enkai | |||||
பொருள் | Meaning | |||||
1. சொல்லுதல் (solluthal) | 1. Saying | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
Post a Comment