அவ்வை தமிழ்ச் சங்கம் Avvai Tamil Sangam 901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315 Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com To read Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com | ||||||
மார்ச் – 19, பங்குனி – 5, ரபியுல் ஆகிர் – 2 | ||||||
முக்கிய செய்திகள் | ||||||
கூவம் நதியை சீரமைக்க சிங்கப்பூர் அரசு நிறுவனத்துடன் ஒப்பந்தம் | ||||||
ரூ.85 லட்சம் கொடுத்து பாகிஸ்தான் சிறுவன் மீட்பு ஸ்பெயினில் 3 ... | சட்டசபை புதிய வளாகத்துக்கு ரூ.24 கோடியில் நவீன பாதுகாப்பு ... | |||||
வணிகம், விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in | ||||||
Today in History | ||||||
1861 | நியூசிலாந்தில் முதலாவது தரனாக்கி போர் முடிவுக்கு வந்தது. | |||||
1915 | புளூட்டோவின் ஒளிப்படம் முதற்தடவையாக எடுக்கப்பட்டது. ஆனாலும் அது கோளாக கருதப்படவில்லை. | |||||
1932 | சிட்னி துறைமுகப் பாலம் திறந்து வைக்கப்பட்டது. | |||||
1972 | இந்தியாவும் வங்காள தேசமும் நட்புறவு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. | |||||
இன்றைய குறள் | Today's Kural | |||||
2 | பொருட்பால்(porutpAl) | 2 | Wealth | |||
2.1 | அரசியல் (arasiyal) | 2.1 | Royalty | |||
2.1.20 | கண்ணோட்டம் (kaNNottam) | 2.1.20 | Sympathy - Foresight | |||
A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others. | ||||||
575 | கண்ணிற்கு அணிகலம் கண்ணோட்டம் அஃதின்றேல் புண்ணென்று உணரப் படும். | |||||
kaNNiRku aNikalam kaNNottam aqthinRael puNNenRu uNarap padum. | ||||||
Benignity is eyes' adorning grace; Without it eyes are wounds disfiguring face. | ||||||
பொருள் | Meaning | |||||
கருணையுள்ளம் கொண்டவருடைய கண்ணே கண் என்று கூறப்படும். இல்லையானால் அது கண் அல்ல; புண். | Kind looks are the ornaments of the eyes; without these they will be considered (by the wise) to be merely two sores. | |||||
இன்றைய பொன்மொழி | ||||||
மனிதனின் மன உறுதி மலைகளையும் தகர்த்து எறியும். | ||||||
இன்றைய சொல் | Today's Word | |||||
எறுழ்வலி(பெ.) | eRuzvali | |||||
பொருள் | Meaning | |||||
1. மிகுந்த வலிமை (mikuntha valimai) 2. மிகுந்த வலிமையுடையவன் (mikuntha valimaiyudaiyavan) | 1. Great strength 2. Mighty person | |||||
TO READ TAMIL CHARACTERS | ||||||
Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8) If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com | ||||||
This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India | ||||||
To unsubscribe from this group, send email to dinamorukural+unsubscribegooglegroups.com or reply to this email with the words "REMOVE ME" as the subject.
No comments:
Post a Comment