Wednesday, March 17, 2010

Daily news letter 17-03-2010, Kuralum Porulum from Avvai Tamil Sangam

அவ்வை தமிழ்ச் சங்கம்
Avvai Tamil Sangam
901, செக்டர் 37, நொய்டா. Ph: +91-9818092191, +91-9811918315
Web: http://avvaitamilsangam.org Email: avvaitamilsangam@gmail.com

To read  Dhinam Oru Kural Archive Please visit http://atsnoida.blogspot.com

மார்ச் – 17,  பங்குனி – 3,  ரபியூலவல் – 30

Special Offer To Avvai Tamil Sangam's Newsletter readers from our sponsor *

Flats at "Gardenia Golf City" Sec-75 Noida (Opposite third most high priced sector in Noida sector-50) are available at a sepcial price. For more info on the project detail, cost etc., please contact

Lord Krishna Real Infra.

ARAVIND SINGH

(M) +91 9999 666 400

SUMIT WALIA

(M) +91 9990877779

OR write to E-Mail: sumit@lordkrishnagroup.in

முக்கிய செய்திகள்

இஸ்ரோவில் துப்பாக்கி சூடு

உலகிலேயே குள்ளமான மனிதர் மரணம்

மாயாவதிக்கு எதிராக பாராளுமன்றத்தில் அமளி

அகில இந்திய அளவில் பா.ஜனதா கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம் ...

நக்சல் பாதித்த மாநிலங்கள் உஷாராக இருக்க மத்திய அரசு ...

இராணுவ நீதிமன்றில் ஆஜரான ஜெனரல் உடனடியாகவே ஆட்சேபனை தெரிவிப்பு

சரக்குப்பிரிவில் கம்ப்யூட்டர் பழுது ஏற்றுமதி-இறக்குமதி ...

ஐபிஎல் கிரிக்கெட்: சென்னை சூப்பர் கிங்ஸ் வெற்றி

காமன்வெல்த் பாக்சிங் பைனலில் 6 இந்தியர்கள்

"உலகக் கோப்பை: பெக்காம் பங்கேற்கமாட்டார்'

வணிகம்விளையாட்டு மற்றும் பிற செய்திகளுக்கு கிளிக் செய்க: http://news.google.co.in/news?ned=ta_in

Today in History

1805

 நெப்போலியன் தலைவனாக இருந்த இத்தாலியக் குடியரசு, இத்தாலியப் பேரரசு ஆனது. நெப்போலியன் அதன் பேரரசன் ஆனான்.

1845

 இறப்பர் பட்டி (rubber band) கண்டுபிடிக்கப்பட்டது.

1861

 இத்தாலியப் பேரரசு (1861-1946) அமைக்கப்பட்டது.

1919

 றோவ்லட் சட்டத்தை எதிர்த்துப் பிரச்சாரம் செய்வதற்காக மகாத்மா காந்தி சென்னை வந்தார்.

1950

 கலிபோர்னியா பல்கலைக்கழகம் ஆய்வாளர்கள் கலிபோர்னியம் என்ற 98வது தனிமத்தைக் கண்டுபிடித்ததாக அறிவித்தனர்.

1969

 கோல்டா மெயர் (Golda Meir) இஸ்ரவேலின் முதலாவது பெண் பிரதமரானார்.

இன்றைய குறள்

Today's Kural

2

பொருட்பால்(porutpAl)

2

Wealth

2.1

அரசியல் (arasiyal)

2.1

Royalty

2.1.20

கண்ணோட்டம்

(kaNNottam)

2.1.20

Sympathy - Foresight

A Graceful mind of sympathy and foresight, a soft sight and a benign attitude and an equanimous disposition to others.

573

பண்என்னாம் பாடற்கு இயைபின்றேல் கண்என்னாம்

கண்ணோட்டம் இல்லாத கண்.

paNennAm pAdaRku iyaipinRael kaNennAm

kaNNottam illAtha kaN.

Where not accordant with the song, what use of sounding chords?

What gain of eye that no benignant light affords?.

பொருள்

Meaning

இரக்க உணர்வு, அன்பு எனும் கண்ணோட்டத்துடன் பொருந்தி வராத கண்ணும், பாடலுடன் பொருந்தி வராத இசையும் பயன் தராதவையாகும்.

Of what avail is a song if it be inconsistent with harmony ? what is the use of eyes which possess no kindliness

இன்றைய பொன்மொழி

திருப்பிக் கொடுக்கப்படாத கடன்கள் மன்னிக்கப்படாத பாவங்கள்.

இன்றைய சொல்

Today's Word

எறிவ (பெ.)

eRiva

பொருள்

Meaning

1.     எறியப்படும் ஆயுதங்கள்

(eRiyappadum aayuthangkaL)

1.     Missiles

TO READ TAMIL CHARACTERS

Yahoo! / Rediffmail / Gmail users: If you are not able to read the text below, please ensure in the Tool bar VIEW-Encoding is selected as Unicode (UTF-8)
Outlook express users: Pls. visit  http://en.wikipedia.org/wiki/Wikipedia:Enabling_complex_text_support_for_Indic_scripts

If you are not able to read the Tamil text below, Please write to us at avvaitamilsangam@gmail.com
As a Dhinam Oru Kural subscriber, you receive daily updates regarding content, meaning, Avvai Tamil Sangam updates and services we offer to our subscribers. If you do not wish to receive e-mails like this one, click here to UNSUBSCRIBE or send email to avvaitamilsangam@gmail.com with subject "UNSUBSCRIBE"

This e-mail was sent by Avvai Tamil Sangam and Charitable Society®, 901, Sector-37, Noida, UP, India

 

No comments: